July 29, 2026
  • July 29, 2026

Simple

கார்த்தியின் புதிய பட தொடக்கவிழா வீடியோ இணைப்பு

by on March 13, 2019 0

வித்தியாசமான கதை அம்சம் கொண்ட ‘கைதி’ என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.   ‘கார்த்தி 19’ என்ற பெயரில் அழைக்கப்படும் இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது. தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் நடைபெறும். இதற்காக சென்னையில் சில இடங்களில் பெரிய செட் போடப்படுகிறது.   அதிகபொருள் செலவில் இப்படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ சார்பில் S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு […]

Read More

நிஜ ஹீரோ சிவகார்த்திகேயனா விஜய் தேவரகொண்டாவா?

by on March 13, 2019 0

இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் இன்று தொடங்கியுள்ளது. இந்தப்படத்துக்கு ‘ஹீரோ’ என்று பெயர் வைத்திருப்பதை இன்று முறையாக அறிவித்தார்கள். இந்தப்படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நிற்க… இன்னொரு பக்கம் இதே தினத்தில் தமிழில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்துக்கும் இதே ‘ஹீரோ’ தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தைத் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடத்திலும் இயக்குகிறார் ஆனந்த் அண்ணாமலை. இவர் பல விருதுகளைப் பெற்ற ‘காக்கா முட்டை’ […]

Read More

ஒப்பாரியை முதல்முறையாக மேடையேற்றிய பா.இரஞ்சித்

by on March 12, 2019 0

தமிழ் நிலத்தின் கலை வடிவங்களை பொதுமைப் படுத்துவதில் பேரார்வமும், பெருமுயற்சியும் கொண்டிருப்பவர் இயக்குநர் பா.இரஞ்சித்.   அந்த வகையில் சமீபத்தில் அவரின் “நீலம் பண்பாட்டு மையம்” ஒருங்கிணைத்து நடத்திய “வானம் கலைத் திருவிழா” மூன்று நாள் நிகழ்வு பெரும் வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது.   அதன் தொடர்ச்சியாக “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” மற்றும் “ரூட்ஸ் 2” குழுவினர் ஒருங்கிணைத்த “ஒரு ஒப்பாரி ஷோ” நிகழ்ச்சி மயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.   நிகழ்த்துக் கலைகளில் மிக முக்கியமானதாக […]

Read More