பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஊரறிந்த கதையே போதுமானது. ஆனால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு உயிராக நிற்பது வாழ்க்கைக் கதைகளும், நிறைவான திரைக்கதையும்தான். அப்படி இந்த வருடக் கடைசியில் வந்திருக்கும் சின்னப் படம் பிரான்மலை. காதல்தான் படத்தின் அடிநாதம் என்றாலும், சமூகத்தில் உறைந்து கிடக்கும் ஆணவக்கொலை என்னும் அட்டூழியத்தைத் தொட்டு அந்தக் காதலை காவியமாக்க முனைந்திருக்கிறார் இயக்குநர் அகரம் காமுரா. பிரான்மலை ஊரில் பெரிய மனிதராக இருக்கும் வேல ராமமூர்த்தியின் மகன் வர்மன்தான் கதையின் […]
Read Moreவிஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டேவுடன் இயக்குனர் நவீன் இணைந்திருப்பது எல்லோர் கவனத்தையும் ‘அக்னி சிறகுகள்’ படத்தின் மீது திருப்பியிருக்கிறது. “தற்போது விஜய் ஆண்டனி, அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரின் ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்து, முழுவீச்சில் ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் காட்சிகளை படமாக்குகிறோம். மேலும், விஜய் ஆண்டனி ஒரு புதிய தோற்றத்தில் இருப்பார், முதல் முறை பார்ப்பவர்களால் அது அவர்தான் என […]
Read Moreரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட ‘மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’ உரிமம் (இந்தியாவை தவிர) பெற்றுள்ளது. மலேசியாவில் டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதியில் நடைபெறும் “DRIFT Challenge 2018” கார் ரேஸில் ‘மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’ சார்பாக இந்திய வீரர் தர்ஷன் ராஜ் (19) கலந்து கொள்ளவிருக்கிறார். மலேசியாவில் உள்ள டாப் 20 ரேஸ் வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள். […]
Read More‘என் காதலி சீன் போடுறா’ என்ற தலைப்புடன் தயாராகியிருக்கும் படத்தை சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கிறார். இப் படத்தில் ‘அங்காடிதெரு’ மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ‘ஷாலு’ அறிமுகமாகிறார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, அஞ்சலிஅம்மா,அம்பானிசங்கர், தியா, தென்னவன்,வையாபுரி, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவை வெங்கட் கவனிக்க, இசையமைக்கிறார் அம்ரிஷ். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம்சேவா. இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள ‘டீக்கடை பெஞ்ச்’ படத்தை இயக்கியவர். படத்தின் பாடல்களை […]
Read Moreசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிட ‘பேட்ட’ டிரைலர் இன்று காலை 11 மணிக்குதான் வெளியிடப்பட்டது. ஒரு நாளில் ஒரு மில்லியன் பார்வைகள் கிடைப்பதே சாதனையாக இருக்க, இந்த டிரைலர் வெளியான இரண்டே மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு நாளில் எல்லா சாதனைகளையும் மிஞ்சினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. வழக்கத்தைவிட அதிகமான துள்ளலுடன் ரஜினி நடித்திருப்பதே இந்த பேட்ட கவர்வதற்கு அதிகக் காரணமாக இருக்கிறது. அத்துடன் […]
Read More