August 2, 2026
  • August 2, 2026

Simple

அஜித் துடன் நடிக்க பாலிவுட் நடிகைகள் மறுப்பு..?

by on January 29, 2020 0

அசின் தொடங்கி இலியானா, தமன்னா என்று பல நடிகைகள் பாலிவுட் போனார்கள் . ஆனால் இவர்களில் ஒருவர் கூட இந்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போனது. போன வேகத்திலேயே பலர் திரும்பி வந்தார்கள். இதில் அசின் உஷாராக திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டிலாகி விட்டார். இந்த வரிசையில் நடிகை டாப்ஸி மட்டும் இன்னமும் பாலிவுட்டில் போராடிக் கொன்டிருக்கிறார். பாலிவுட்டிலிருந்து தீபிகா படுகோன் (கோச்சடையான்), சோனாக்‌ஷி சின்ஹா (லிங்கா), ஹூமா குரோஷி (காலா), ஷ்ரத்தா கபூர் […]

Read More

சிவகுமார் பாணியில் சல்மான்கான் வைரல் வீடியோ

by on January 28, 2020 0

அனுமதி இல்லாமல் முகத்துக்கு நேரே செல்போனை நீட்டி செல்பி எடுத்தால் சிவகுமார் என்ன சல்மான் கானுக்கும் கோபம் வரும் என்பது நிரூபணமாகியுள்ளது.. அப்படி செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை இந்தி நடிகர் சல்மான் கான் தட்டி விட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ராதே’ படத்தின் படப்பிடிப்புக்காக கோவாவுக்கு அவர் வந்துள்ளார். விமான நிலையத்தில் சல்மான் நடந்து வந்தபோது, அவருக்கு முன்பு வந்த ரசிகர் ஒருவர் தன்னிடம் இருந்த செல்போனில் செல்பி எடுக்க […]

Read More

தனுஷ் வெளியிட்ட கர்ணன் படத்தின் புகைப்படம்

by on January 28, 2020 0

தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்கு கர்ணன் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருப்பது தெரிந்த விஷயம். வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை, மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, மலையாள நடிகர் லால் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம், வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து வெளியான அசுரன் திரைப்படம், பெரும் பாராட்டுகளைப் […]

Read More

ரஜினி கலந்து கொள்ளும் மேன் வெர்சஸ் வைல்டு படப்பிடிப்பு

by on January 28, 2020 0

சர்வதேச புகழ் பெற்ற டிஸ்கவரி சேனலின் ஹிட் புரொகிராம்காளில் ஒன்றசன ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். இதற்கான படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது குறித்து மக்களுக்குக் கற்றுத் தருகிறார். சில […]

Read More

சிம்பு வைரல் புகைப்படங்கள் – நீ அடங்க மாட்டியா தலைவா

by on January 28, 2020 0

சிம்புவைப் பொறுத்தவரை அவருக்கு பிஆர்ஓ என்றோ, எதிரி என்றோ இன்னொருவர் உள்ளே வரத் தேவையே இல்லை. அவரே அவருக்கு எல்லாமும் ஆக இருக்கிறார். அவரது ஆல்டைம் ஃபேவரிட்டான நயன்தாராவின் உதடு கடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டது அவருக்கு வேண்டாதவர்களோ, அல்லது மீடியாக்களோ இல்லை. அவரேதான் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார். இப்போதும் ஒரு இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவர் நேற்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சூட்டைக் கிளப்பியிருக்கிறார். வைரல் ஆகும் அந்தப் புகைப்படத்தில் அவர் அருகே இருக்கும் […]

Read More