த்ரிஷா தமிழ் திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் நாயகியாகவே நடிக்கிறார். தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிகளைக் குவித்திருக்கின்றது. இதன் மூலம் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இந்நிலையில், சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது, ‘பரமபத விளையாட்டு’ படத்தில் முதன்முறையாக ஆக்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் அரசியல் சார்ந்த திகில் படமாக உருவாகி […]
Read Moreஇயக்குநர் என்.கே.கண்டி என்பவர் ‘டே நைட்’ படத்தை வெறும் பத்து லட்ச ரூபாயில் எடுத்திருக்கிறார். யார் இவர் என்கிறீர்களா..? சிம்பு நடிக்க டி.ஜி.நந்து என்பவரது இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ‘கெட்டவன்’ நினைவிருக்கிறதா..? இப்படத்தின் போஸ்டர்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. ஆனால், சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. இதையடுத்து இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தை மையமாக வைத்து ‘எள்ளாளன்’ என்ற படத்தை நந்து இயக்கினார். இப்படம் இந்தியாவில் […]
Read Moreபதினோரு ஆண்டுகளுக்கு முன்னால் சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த படம் ‘நாடோடிகள்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பரவலான வரவேற்புகள் கிடைத்தன. எனவே, நாடோடிகள்2 படத்துக்கு பூஜை போட்டு இதன் படப்பிடிப்பு 2018 மார்ச் மாதம் தொடங்கியது. முதல் பாகத்தில் இருந்த சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணி இந்தப் படத்திலும் இணைந்துள்ளது. சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் நாயகிகளாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி நடித்துள்ளார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். […]
Read Moreபுகழ்பெற்ற நடசத்திரத்தின் வாரிசு என்பதற்காக யாரும் வாய்ப்புகளை அள்ளிக்கொண்டு வந்து கொட்டிவிடுவதில்லை. அது ஒரு ‘விசிட்டிங் கார்ட்’ என்ற அளவில் அவரவர்களே தங்கள் திறமை மூலம் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். அப்படி உயர்ந்தவர்கள்தான் பிரபு, கார்த்திக், ராதாரவி, விஜய், சூர்யா, கார்த்தி போன்றோர். அதிலும் இந்த ஆணாதிக்க உலகில் பெண் வாரிசுகள் பெருமை பெறுவதும் அற்புதமான நிகழ்வுகள். அப்படி நடிகவேளின் மகள் ராதிகா, ஸ்ருதி ஹாசன் புகழ்பெற்றிருக்கின்றனர். இதில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியையும் இணைத்துக் கொள்ளலாம். […]
Read Moreதமிழ் பட உலகில் தனக்கென தனியிடம் கொண்டவர் இயக்குனர் சுசீந்திரன். சமீபத்தில் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி சாம்பியன் படத்தை எடுததிருந்தார். இன்று காலை டைரக்டர் சுசீந்தரன் நடைப்பயிற்சியின் போது அவர் மீது வாகனம் ஒன்று மோதி கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு எலும்பு முறிவுக்கான லேசர் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். சுசீந்திரன் மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Read More