August 2, 2026
  • August 2, 2026

Simple

மாஸ்டர் படம் விலை குறைத்து விற்ற மாஸ்டர் பிளான்

by on January 27, 2020 0

நேற்று மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இன்று படத்தின் வியாபாரத்தில் வெளியே தெரியாமல் நடந்த மாஸ்டர் பிளான் ஒன்று செய்தியாகி வினியோகஸ்தர்களை மகிழ்வித்திருக்கிறது. பொதுவாக சினிமா வியாபாரத்தில் படத் தயாரிப்பாளருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியே படத்தை விற்பார்கள். எந்த ஒரு நடிகரும் கூட தங்கள் கடந்த படத்தை புதிய படத்துக்கு அதிக விலை வைத்து விற்பதையே பெருமையாகக் கொள்வார்கள்.  அப்படி விஜய்யின் கடந்த படமான ‘பிகில்’ படத்தில் சுமார் 80 கோடி தயாரிப்பாளருக்கு […]

Read More

ஹலிதா ஷமீமின் அடுத்தபடம் குருநாதர்கள் புண்ணியத்தில் முடிந்தது

by on January 27, 2020 0

‘பூவரசம் பீப்பி’ மூலம் அறிமுகமான பெண் இயக்குனர் ஹலிதா ஷமீம். அதில் அதிகமாகக் கவனிக்கப்படாத ஆவர், தனது அடுத்த படமான ‘சில்லுக் கருப்பட்டி’யில் அதிகப் புகழ் பெற்றார். இந்நிலையில் இவரது அடுத்த படமும் வெளியாக தயாராக இருக்கிறது என்பது ஆச்சரியமாக இல்லை ? ஆனால் அதுதான் உண்மை. ஹலிதாவின் அடுத்த படமான ‘ஏலே’ வெகுவிரைவில் வெளியாகப் போகிறதாம். அதை ஹலிதாவை தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார். ஓரம்போ’ படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் புஷ்கர் – […]

Read More

நம்மவர் மோடி பைக் ரேலி – திணறியது கேளம்பாக்கம்

by on January 27, 2020 0

பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் PMJKYPPA (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) நடத்தும் ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வலம் முன்னோட்டம். பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் அமைப்பின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் நிர்வாகிகளை அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் அவர்கள் இந்த ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வல முன்னோட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வில் திரு. கண்ணன் கேசவன் […]

Read More

யோகிபாபுவின் பன்னிகுட்டி பட ட்ரைலர் நாளை முதல்

by on January 26, 2020 0

யோகிபாபு, கருணாகரன், சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, `கலக்கப்போவது யாரு’ ராமர், தங்கதுரை உள்ளிட்டோர் நடித்திருக்கும் பன்னிக்குட்டி படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார். `கிருமி’ படத்தை இயக்கிய அனுசரண் முருகையா இந்தப் படத்தை இயக்க, `ஆண்டவன் கட்டளை’, `49-0′, `கிருமி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கிருஷ்ணகுமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க சதீஷ் முருகன் என்பவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பக்கா காமெடியான இப்படத்தின் டிரைலரை நாளை கருணாகரன் ரிலீஸ் செய்கிறார். இந்த வாரம் வெளியாக […]

Read More

ஆறு வருட பிரச்சினையில் இருந்து ரஜினியை மீட்ட நீதிமன்றம்

by on January 26, 2020 0

ரஜினிகாந்த் நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி 2014 ஆம் ஆண்டு வெளியான ‘லிங்கா’ திரைப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்தார். பொன்குமரன் எழுதிய இந்தக் கதை முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக்கின் வாழ்க்கையை தழுவியது. இதற்கு கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்கினார். இந்நிலையில் படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர், ‘லிங்கா’ படத்தின் கதை தனது ‘முல்லை வனம் 999’ படத்தின் கதை என்று மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை […]

Read More