கனடா வாழ் தமிழ் கலைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். ‘மின்னல் இசைக்குழு’ என்கிற பெயரில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். பல வருடங்களுக்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் வெளியான, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற, ‘சொன்னது நீ தானா’ என்கிற பாடலுக்கு தற்போது புதிய வடிவிலான கவர் ட்ராக் அமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார். தனது வசீகர குரலால் ரசிகர்களை […]
Read Moreநடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்தால், அவரது மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிவிடுவேன் என ஆபாசமாக ரித்திக் என்ற பெயரில் டிவிட்டரில் பதிவிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் வன்கொடுமை […]
Read Moreஇலங்கை கிரிக்கெட் வீரர் முததையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகும் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாதென பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வந்தும் விஜய் சேதுபதி அமைதி காத்தார். இந்நிலையில் இன்று முததையா முரளிதரன் ஒரு அறிக்கை அனுப்பினார்.அதில் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாதென எதிர்ப்புகள வருவதால் அவர் படத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம் என முரளிதரன் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகுவதாக செய்திகள் வந்தன. அவரிடம் […]
Read Moreஇரண்டு தினங்களுக்கு முன் அமேசான் பிரைம் ஒரிஜினல் இன்று வெளியிட்ட கதையில் 5 குறும் படங்கள் இடம் பெற்றிருந்தன. சுதா கொங்கரா கௌதம் வாசுதேவ் மேனன் சுகாசினி மணிரத்னம் கார்த்திக் ஆகிய ஐந்து இயக்கிய அந்த குறும்படங்களில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மிராக்கள் என்ற படம் திரைக்கதை வசனகர்த்தா மற்றும் இயக்குனரான அஜயன் பாலாவின் குறும் படத்தை காப்பி அடித்து எடுத்த கதை என்று வெளியிட்டு இருந்தோம். இப்பொழுது சுதா கொங்கரா இயக்கிய இளமை இதோ இதோ […]
Read More