August 5, 2026
  • August 5, 2026

Simple

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கை வாலிபர் மன்னிப்பு கோரும் வீடியோ

by on October 26, 2020 0

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட 800 என்ற படத்தில் அவரது வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்து உலகமெங்கும் உள்ள தமிழர்களிடம் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்தப் படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்த ஒரு வாலிபர் விஜய்சேதுபதியின் மகளுக்கு வக்கிரமான பாலியல் மிரட்டல் விடுத்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த மிரட்டல் மீதான புகார் அளிக்கப்பட்டதன் பேரில் சைபர் கிரைம் […]

Read More

இன்றைய சென்னை பெங்களூர் ஐபிஎல் போட்டியில் நயன்தாரா பட டிரெய்லர் வெளியீடு

by on October 25, 2020 0

நயன்தாராவை கதை நாயகியாக கொண்டு, காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. அறிமுக இயக்குநர் என்.ஜே.சரவணன் உடன் இணைந்து இந்தப் படத்தை பாலாஜி இயக்கி இருக்கிறார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா இருவருடனும், இப்படத்தில் மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், அஜய் கோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், இந்துஜா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு […]

Read More

சூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி

by on October 24, 2020 0

அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று திரைப்படம் முதலில் அக்டோபர் 29 அன்று வெளியாகவிருந்தது. ஆனால் படத்தை வெளியிட இந்திய விமானப் படையின் ஒப்புதலுக்காக படத்தின் தயாரிப்பாளர்கள் காத்திருந்தமையால் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப் பட்டது. இன்று, படத்தின் நாயகன் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுத் தேதியை அறிவித்தார். மேலும் படத்தின் வெளியீட்டுக்காக என்ஓசி சான்று வழங்கிய இந்திய விமானப் படைக்கு நன்றி தெரிவித்தார். சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் “காத்திருப்பு முடிந்தது! வரும் […]

Read More