August 5, 2026
  • August 5, 2026

Simple

தடையில்லா சான்றிதழ் பெற தாமதம் ஆனது ஏன் – சூரரைப் போற்று சூர்யா

by on October 31, 2020 0

சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.  தீபாவளிக் கொண்டாட்டமாக நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. முதன்முறையாக ‘சூரரைப் போற்று’ படம் குறித்து பேட்டியளித்துள்ளார் சூர்யா. ‘சூரரைப் போற்று’ படத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், கதாபாத்திரம் குறித்து.. “சில படப்பிடிப்புகளில் தான் ரொம்ப பிடித்த விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘மெளனம் பேசியதே’, […]

Read More

இரண்டாம் குத்து சிக்கலை சரிசெய்து சமூகப் பொறுப்புடன் வெளியிடுவோம்

by on October 31, 2020 0

தமிழ் திரைப்படங்களின் விநியோக உரிமையை குறிப்பிட்ட ஏரியாக்களுக்கு மட்டும் வாங்கி திரையரங்குகளில் திரையிட்டு வந்தது ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். கடந்த 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 148க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட்டுள்ளது இந்நிறுவனம் ஹிப் ஆப் தமிழா ஆதிநாயகனாக அறிமுகமான ” மீசையை முறுக்கு” திரைப்படத்தின் தமிழக உரிமையை முதல் படமாக வாங்கி வெளியிட்டது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் 2017 தீபாவளிக்கு வெளியிட்ட “ மேயாத மான்” ப்ளாக்பஸ்டர் வெற்றியை […]

Read More

காற்றை விட உணவு தண்ணீர் மூலம் கொரோனா வேகமாகப் பரவும்

by on October 30, 2020 0

காற்றில் கொரோனா பரவுவதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் மூலமாகப் பரவும் என ஹார்வர்டு சான் பப்ளிக் ஸ்கூல் நிலையத்தின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அன்றாடம் மெஸ்களில் உணவு உண்போருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஏவியேஷன் பப்ளிக் ஹெல்த் இன்ஸ்டிடியூட் என்ற தலைப்பில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது. விமானங்களில் சமூக விலகலை கடைபிடித்து பயணம் செய்வது எப்படி என துவங்கிய இந்த ஆராய்ச்சி, தொடர்ந்து உணவு மூலமாக கொரோனா […]

Read More

மறைந்த நண்பனுக்கு சந்தானம் செய்த உதவி

by on October 29, 2020 0

கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் நடிச்சவர் வி. சேதுராமன். டாக்டரான இவர் ZI Clinic என்ற ஹாஸ்பிட்டலையும் நடத்தி வந்தார். அதே சமயம் கடந்த மார்ச் 26ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். 35 வயதே ஆன அவரின் உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த ZI Clinic மருத்துவமனையின் மற்றொரு பிரிவை அவர் உயிரோடு இருக்கும்போதே ஈ.சி.ஆர் சாலையில் கட்டிக்கொண்டிருந்தாராம். […]

Read More