தலைப்பே நண்பர்களுக்கான ஒரு குறியீடுதான். அப்படியான நண்பர்களின் கதைதான் இது. அத்துடன் நம்ம சதீஷ் கதாநாயகனாக ஆனதால் இதைக் காமெடியான ட்ரீட்மெண்டுள்ள படம் என்றும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம். அப்படி ஐடி துறையில் வேலை பார்க்கும் சதீஷும், சுரேஷும் நண்பர்களாக இருக்கிறார்கள். சதீஷ் தன்னுடன் வேலை பார்க்கும் மோனிகா சின்னகோட்லாவைக் காதலித்து மனக்கவிருக்கிறார். அதற்கான பேச்சுலர் பார்ட்டியில் நடந்த மது விருந்தில் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்த சதீஷ் அடுத்த கூத்தைக் கேள்விப்பட்டு காதலை பிரேக் […]
Read Moreமுக்கோணக்காதல் கதைகள் சினிமாவில் ஒன்றும் புதிதல்ல. ஆனால், கணவனுடன் நிம்மதி தேடி வந்த இடத்தில் நாயகியின் முன்னாள் காதலனும் அங்கே வந்து சேர்ந்தால் என்ன ஆகும்..? இப்படியும் சில படங்கள் வந்திருந்தாலும் அதில் விட்டுக் கொடுத்தல் இருந்திருக்கிறது. ஆனால், அந்த இரு ஆண்களும் சுய நலத்துடன் செயல்பட ஆரம்பித்தால், இருவரின் இடையில் சிக்கிக் கொண்ட அந்தப் பெண்ணின் நிலை எப்படி இருக்கும் என்பதை ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராக சொல்லியிருப்பது இந்தப் படத்தை வித்தியாசப் படுத்தியிருக்கிறது. அதிலும் கிளைமாக்சில் […]
Read Moreஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் “கெணத்த காணோம்.” நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். […]
Read Moreசிறகடிக்க ஆசை டிவி தொடர் புகழ் ஸ்ரீ தேவா நாயகனாகி இருக்கும் படம். ஊரைச் சுற்றியும் கடனை வாங்கி அவர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார் என்பதற்கே முதல் பாதிப்பட காட்சிகள் போய்விடுகின்றன. சரவணன் என்ற பாத்திர பெயர் கொண்ட அவரை அவ்வூர் மக்கள் அல்வா சரவணன் என்று அழைக்கிறார்கள். கூடவே அவரது மாமன் குட்டிப்புலி சரவண சக்தியம் இணைந்து பண்ணாத லொள்ளு வேலைகளைப் பண்ணுகிறார்கள். அதில் ஹைலைட், கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிக்க போலீஸ் பந்தோபஸ்து கேட்டு […]
Read More‘Vowels’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. ராஜு ஷெரேகர் தயாரிப்பில், இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மார்ச் 13 அன்று […]
Read Moreகதை நாயகனாக நடித்து அதற்கான படக் கதையை எழுதி, இயக்கி அதைத் தானே தயாரிப்பதற்கு எவ்வளவு ‘தில்’ வேண்டும்..? அந்த ‘தில்’ தான் இந்த படத்தில் இத்தனை பொறுப்புகளையும் ஏற்க வைத்திருக்கிறது பால்ராஜ்-க்கு. அது மட்டுமா? அத்துடன் பாடல்களை எழுதி அவற்றைப் பாடவும் செய்திருக்கிறார். அவர் சொல்ல வரும் கதை இதுதான். ஆறு குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்கிற உயர்ந்த (!) லட்சியம் கொண்ட கார் மெக்கானிக் பால்ராஜ், மனைவி காயத்ரி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். […]
Read More