October 28, 2026
  • October 28, 2026

Simple

சினிமாவில் இருந்து ஒதுங்க நினைத்தபோது ‘ஓ பட்டர்ஃப்ளை’ படம் வந்தது..! – நடிகை நிவேதிதா சதீஷ்

by on March 3, 2026 0

*ஓ பட்டர்ஃப்ளை திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!* ஓ பட்டர்ஃப்ளை திரைப்படம், ஆன்ட்ஹில் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்திற்கு, துல்சியா நிறுவனம் கன்சல்டிங் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது. ஒரு வலுவான மற்றும் திறமையான கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்ட திறமையான நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் […]

Read More

QuizBites 4.0: தென்னிந்தியாவின் சமையல் வினாடி வினா தளம் மீண்டும் பட்டிமன்றத்தை உயர்த்துகிறது..!

by on March 2, 2026 0

QuizBites 4.0: நான்கு ஆண்டுகள் வலிமை..! சென்னை, மார்ச் 2, 2026: சமையல் அறிவு மற்றும் தொழில்முறை நட்புறவை கொண்டாடுவதில் நான்கு வெற்றிகரமான ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், QuizBites 4.0 அளவு, ஆற்றல் மற்றும் தொழில்துறை அளவிலான பங்கேற்புடன் திரும்பியது. இஸ்பஹானி மையத்தால் தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடத்தப்பட்ட, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சமையல் வினாடி வினா மதிப்புமிக்க GRT கிராண்டில் நடைபெற்றது, இதில் தென்னிந்தியா முழுவதிலுமிருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் மற்றும் 100 சமையல்காரர்கள் கலந்து கொண்டனர். […]

Read More

‘காதல் ரீசெட் ரிப்பீட்’ – நல்ல மனம் கொண்ட சாதாரண மனிதனின் கதை..! – இயக்குநர் விஜய்

by on March 2, 2026 0

*இயக்குனர் விஜய் – இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன் வெளியீட்டு விழா* மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் ( Mali & Manvi Movie Makers) – டி ஸ்டுடியோஸ் ( D Studios) -டென்வி புரொடக்ஷன் ( Denvi Production) – ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில் முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் […]

Read More

தமிழில் ஒரு மான்ஸ்டர் அனுபவத்தை தரும் படம் மகரம்.! – இயக்குநர் அகஸ்டின் பிரபு

by on February 28, 2026 0

*மகரம் திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!* Rocks Nature Entertainment வழங்கும் A. அகஸ்டின் பிரபு இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக மான்ஸ்டர் ஜானரில் ஒரு முழுமையான சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள படம் மகரம். ஹாலிவுட் படைப்புக்கு இணையாக முழுக்க கடலில் பல காட்சிகள் படமாக்கப்பட்டதுடன் இப்படத்தில் 700 VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. விரைவில் திரைக்கு […]

Read More

கதை உள்ள கமர்ஷியல் படம்தான் வடம்..! – நடிகர் விமல்*

by on February 28, 2026 0

*மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் – நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் ‘வடம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா* மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் – நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான ‘வடம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் […]

Read More

‘எல் ஜகதம்மா ஏழாம் கிளாஸ் பி’ திரைப்பட விமர்சனம்

by on February 28, 2026 0

பெண்ணியம் என்ற பெயரில் முன்பெல்லாம் சமுதாயத்துடன் ஒத்து வராத ஆதிக்க மனம் படைத்த பெண்களைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.  அதிலிருந்து விலகி உண்மையான பெண்ணியம் என்றால் என்ன… ஒரு பெண்ணின் சக்தி எத்தகையது என்பதை நாம் நன்கு அறிந்த… நம்முடன் வாழ்ந்து வருகிற சாமானிய பெண்களின் மூலமே இப்போதெல்லாம் காட்டி வருவது ஆரோக்கியமான திருப்பம்.  அந்த வகையில் மலையாள சினிமா மூலம் இங்கு வந்திருக்கும் ஒரு சாமானியப் பெண்ணின் சக்தியைக் சொல்லும் படம் இது.  கேரளத்தின் கடைக்கோடி கிராமம் […]

Read More