ஊருக்கு வெளியே தனிமையில் வசிக்கும் சோனியா அகர்வால் மனதில் பலவிதமான குழப்பங்களுடன் வாழ்கிறார் என்பது படத்தின் ஆரம்பமாக இருக்கிறது. ஊருக்குள் தனது இரண்டு பேரன்களை வைத்துக்கொண்டு படாத பாடுபட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பாட்டியம்மா. இன்னொரு பக்கம் சற்றே வசதியான குடும்பத்தில் ஆதிக்க சாதியை சேர்ந்த அண்ணன் ஜாதி வெறி கொண்டவராகவும் தம்பி சமத்துவத்துடன் வாழ்பவராகவும் இருக்கிறார்கள். சமத்துவ விரும்பியின் மகளும் பாட்டியம்மாவின் இரண்டாவது பேரனும் ஒரே பள்ளியில் படித்து வருவதுடன் நட்புடனும் […]
Read Moreதலைப்பைப் பார்த்தாலே படத்தின் கதை புரிந்து போகும். ஆனால் ரெண்டு தலைக்கும் என்ன பிரச்சனை என்பது படத்தைப் பார்த்தால் மட்டுமே தெரியும். உலக சினிமா வழக்கப்படியே ஒரு தல கோடீஸ்வரர். இன்னொருவர் ஏழை. ஆனால், தோற்றத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. தலைவலி வந்தால் அவர் ஏழை. ஒரு கால் இல்லாமல் செயற்கைக் காலோடு வந்தால் அவர் கோடீஸ்வரர். அதுதான் வித்தியாசம்! இரண்டு தலைகளும் அருண் விஜய்தான் என்று சொல்லத் தேவையில்லை. பணம் இல்லாதவர் சித்தி இத்னானியை சிறுவயது […]
Read Moreஇதுவரை எத்தனையோ காவல் துறை சம்பந்தப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. அதில் பெரும்பாலான படங்களில் நாயகனாக நடித்தவர்கள் சப் இன்ஸ்பெக்டராகவோ, அசிஸ்டன்ட் கமிஷனராகவோ வந்திருக்கிறார்கள். இதில் ஏட்டு என்று அழைக்கக் கூடிய ஹெட் கான்ஸ்டபிளாக நாயகன் வருவது புது விஷயம். அவரது பொறுப்பு எல்லை என்ன, ஒரு காவலர் பொதுமக்களின் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி. அதற்கு முக்கியக்காரணமாக இருப்பவர் கதையை எழுதி இருப்பதுடன், திரைக்கதையில் பங்காற்றி […]
Read More“பல்ஸ்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..! குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார். மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்திருக்கிறார். கூல் சுரேஷ், அர்ச்சனா, KPY சரத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அபிஷேக் A R இசையாமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் 22.12.2025 அன்று நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதாவது : நடிகர் கூல் சுரேஷ் பேசும் போது, “இந்த படத்தில் […]
Read Moreமிக விரைவாக அவசர சிகிச்சையை வழங்க ‘காவேரி கேர்’ செயலியில் ஒன் – டேப் ‘SOS’ அம்சத்தை அறிமுகம் செய்கிறது காவேரி மருத்துவமனை..! சென்னை, 22 டிசம்பர் 2025: அவசர மருத்துவ சிகிச்சையைப் பெறுவதை எளிமையாக்கவும், துரிதமாக்கவும் வடிவமைக்கப்பட்டிருக்கும், ஒன் – டேப் – ல் இயங்கும் ‘SOS’ அவசர கால வசதியைத் தனது ‘காவேரி கேர்’ செயலியில் அறிமுகப்படுத்துவதை காவேரி மருத்துவமனை இன்று பெருமையுடன் அறிவித்துள்ளது. ஒன் – டேப் என்ற இந்த வசதியான புதிய […]
Read More“சிறை” திரைப்பட முன் வெளியீட்டு விழா ! செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா , இன்று படக்குழுவினருடன் தமிழ்த்திரையுலகின் […]
Read More