April 5, 2026
  • April 5, 2026

Simple

மாய பிம்பம் திரைப்பட விமர்சனம்

by on January 19, 2026 0

2005-ன் காதல் கதை என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் எல்லா காலத்திலும் காதலில் தவறான புரிந்து கொள்ளல்கள் இப்படித்தான் வந்து முடியும். படத்தில் ஆரம்பத்தில் இருந்து நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிற ஒரு விஷயம் எல்லோரும் புது முகங்கள் என்பதுதான். காதல் பற்றிய மெச்சூரிட்டி இல்லாத நான்கு இளைஞர்கள். அதில் ஒருவன் கிட்டத்தட்ட காமக்கொடூரன். ஆளில்லாத வீடுகளில் புகுந்து ‘ ஆன்ட்டி’ களை கரெக்ட் பண்ணும் குணம் உள்ள அவனது லீலைகளை கேட்டு உடனிருக்கும் நண்பர்களும் அப்படிப்பட்ட எண்ணத்துடனேயே […]

Read More

இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுக்கு புதிய ஒளி ஏற்படுத்திய விஜய் சேதுபதி..!

by on January 17, 2026 0

கட்டணமில்லா vvvsi.com வேலை வாய்ப்பு இணையதளத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி..! கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும் எதிர்கால நிச்சயமும் விதைத்து வரும் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், வேலைவாய்ப்பு சேவையை ஒரு சாதாரண தகவல் பரிமாற்றமாக அல்லாமல், கட்டணமில்லா மனிதநேய சமூகச் சேவையாக மாற்றி சாதனை படைத்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக, நேரடி […]

Read More

கெத்து தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘கருப்பு பல்சர்’ ஜனவரி 30 திரையில் !

by on January 16, 2026 0

Yasho Entertainment சார்பில், Dr. சத்யா முரளி கிருஷ்ணன் தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், கமர்ஷியல் கொண்டாட்மாக உருவாகியுள்ள “கருப்பு பல்சர்” திரைப்படம், ஜனவரி 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டைக் அறிவிக்கும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். மேலும் அவர்களோடு இணைந்து தமிழர் நன்நாள் பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடினர். படத்தின் களமும் பொங்கலையும் ஜல்லிக்கட்டு மதுரையும் மையமாக கொண்டிருப்பதால் இந்த […]

Read More

பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ‘கலைச் சங்கமம்’ – 38 மாவட்டங்களில் ஒரே நாளில் பாரம்பரிய கலை விழா

by on January 16, 2026 0

தமிழக அரசால் 1955 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பானது, இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973 -ம் ஆண்டில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு இயல் இசை நடக மன்றம் எனப் பெயர் சூட்டப்பட்டது. கலை பண்பாட்டு இயக்ககத்தின் ஓர் அங்கமாகத் திகழும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் தொன்மையான கலைகளை வளர்த்தல், அக்கலைகளில் […]

Read More

‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்பட விமர்சனம் (Rating 3.5/5)

by on January 15, 2026 0

கிராமத்துக் கதை என்று நாம் அறிந்து வைத்திருக்கும் கதைகள் ஒரு ரகம். இதில் இன்னொரு பரிணாமத்தில் கதை சொல்லி இருக்கிறார்கள்.  அதுவே இந்த படத்தைப் பிற படங்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டி இருக்கிறது.  அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் இளவரசவும், தம்பி ராமையாவும் ஏகத்துக்கு பகையாளிகளாக இருக்கிறார்கள். தம்பி ராமையாவின் மகள் யாரோ ஒருவனைக் காதலிப்பதாக இளவரசு தவறாக புரிந்து கொண்டு ஊருக்கு சொன்னதில் அந்தப்பெண் பஞ்சாயத்து போர்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். இதனால் களை […]

Read More

வா வாத்தியார் திரைப்பட விமர்சனம்

by on January 15, 2026 0

இதுவும் ஒரு சூப்பர் ஹீரோ கதைதான்..! ஆனால் இந்த சூப்பர் ஹீரோ கற்பனை கதாபாத்திரம் அல்ல. தமிழர்களின் மனதிலும், உணர்விலும் இரண்டறக் கலந்து விட்ட நிஜ சூப்பர் ஹீரோவான எம்ஜிஆரை வைத்து இதில் கதை பின்னி இருக்கிறார் இயக்குனர் நலன் குமரசாமி. அந்த முயற்சியில் அவர் பின்னி எடுத்திருக்கிறாரா என்று பார்ப்போம். எம்ஜிஆரின் பரம ரசிகர்களாக இருக்கும் ராஜ்கிரண், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் எம்ஜிஆரின் ‘குடியிருந்த கோயில்’ படத்தின் ரீலை வாங்கி வந்து ஒரு தியேட்டரில் கொடுத்து ஓட்டச் […]

Read More