July 31, 2026
  • July 31, 2026

Simple

சூரி எனக்கு அண்ணன்… நான் அவருக்கு தம்பி..! – சிவகார்த்திகேயன்

by on May 22, 2024 0

*சூரி நடிக்கும் ‘கருடன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு* நடிகர்கள் சூரி – சசிகுமார்- உன்னி முகுந்தன்- ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் […]

Read More

இங்க நான்தான் கிங்கு திரைப்பட விமர்சனம்

by on May 22, 2024 0

நகைச்சுவை ஹீரோவாக தனக்கென்று ஒரு ரூட்டைப் பிடித்து விட்ட சந்தானம், அந்த ராஜ பாட்டையில் கிங்காக வந்திருக்கும் அடுத்த படம்தான் இது. புதிய இயக்குனர் ஆனந்த் நாராயணனுடன் அவர் கைகோர்த்து இரண்டு மணி நேரமும் நம்மை சிரிக்க வைக்க எடுத்திருக்கும் முயற்சி எப்படி இருக்கிறது பார்ப்போம்.. சென்னையில் குண்டு வைக்க வந்த தீவிரவாதியான விவேக் பிரசன்னா, சந்தானத்தின் வீட்டில் கரண்ட் ஷாக் அடித்து  கொல்லப்படுகிறார். எப்படியாவது பிணத்தை அகற்ற திட்டமிடும் சந்தானம் குடும்பத்தினர் அதைச் செய்துவிட்டு வீடு […]

Read More

PT சார் படக்கருத்தை நாம்தான் சொல்ல முடியும் என்றார் ஐசரி சார் – ஹிப் ஹாப் ஆதி

by on May 19, 2024 0

‘P T சார்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘P T சார்’ வரும் மே 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு,  படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ‘P T […]

Read More

ரஜினி பாரதிராஜா போலவே சத்யராஜ் சாரிடமும் நிறைய கற்றுக் கொண்டேன் – வசந்த் ரவி

by on May 19, 2024 0

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் பேசியதாவது, “இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. […]

Read More

நானும் கருணாஸ் அண்ணனும் மெனக்கெட்டு உழைத்த படம் போகுமிடம் வெகுதூரமில்லை – விமல்

by on May 19, 2024 0

‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பத்திரிகையாளர் சந்திப்பு !! Shark 9 pictures சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. விரைவில் திரைக்கு வரவிருக்கும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் சிவா கில்லாரி பேசியதாவது.. […]

Read More

படிக்காத பக்கங்கள் திரைப்பட விமர்சனம்

by on May 19, 2024 0

கட்டுப்பாடற்ற ஆதிக்க மனம் கொண்ட ஆண்கள் இருக்கும் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு குறை இருக்காது என்று சொல்லலாம். அப்படி பாதிக்கப்படும் பெண்கள் அழுது புலம்புவதை விடுத்து சதிகாரர்களுக்கு எதிராக சதிராட வேண்டும் என்று சொல்கிற படம். அப்படிப் பழி தீர்க்கும் வேடத்தில் ஸ்ரீஜா என்ற நாயகியாக இதில் நடித்திருக்கிறார் யாஷிகா ஆனந்த் – படத்திலும் அவர் நடிகைதான். பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொண்டு தன்னை சந்திக்க வந்தவர், வரம்பு மீறிப் போய் தன்னுடன் உறவு […]

Read More