தக்ஷா சிஸ்டம் இன் SIMULIA மென்பொருளைக் கொண்டு டஸ்ஸால்ட் நிறுவனம் மெய்நிகர் சூழலில் ட்ரோன்களின் செயல்பாடுகளை சோதனை செய்கிறது. மாறுபடும் பயன்பாட்டு தேவைகளுக்கேற்ப புதிய ட்ரோன்களை குறுகிய காலத்தில் சந்தைப்படுத்தவும், புத்தாக்க முயற்சிகளை செயல்படுத்தவும் 3DEXPERIENCE மென்பொருள் தளம் உதவுகிறது. மெய்நிகர் சூழலில் ட்ரோன்களின் செயல்பாடுகளை முன்கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் பிற ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து தனக்கென்று ஒரு தனித்தன்மையை தக்ஷா நிறுவனம் அடைந்திருக்கிறது. சென்னை மே 29, 2024 – ஆளில்லா தானியங்கி ட்ரோன் தொழில்நுட்பத்தில் முன்னணி இந்திய கண்டுபிடிப்பாளரான தக்ஷா […]
Read Moreசூரியை ஒரு சூர்யா ஆக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தன் கரியரில் பாதியைப் பங்களித்து இருக்கும் வெற்றிமாறன், சசிகுமார் சமுத்திரகனி போன்றோர் பின்னணியில் இருக்க, அதை செயல்படுத்தி இருக்கும் இன்னொரு படம் இது. படிக்காத மேதை காலத்தில் இருந்து பல காலம் கலைத்துப் போட்டு எடுத்த கதைதான். உணவளித்து தன்னை வளர்த்த காரணத்துக்காக விசுவாசத்தில் நாய் போல அந்த குடும்பத்தின் நலனுக்காகவே சுற்றிவரும் ஒரு மனிதன் எப்படி அந்த குடும்பத்தின் காவல் தெய்வமாக வாழ்கிறான் என்பதுதான் […]
Read Moreபல வெற்றிப் படங்களைத் தந்த இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் அதேபோன்ற வெற்றிபடங்களின் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் இது. அதற்குத் தோதாக ஹிட் லிஸ்ட் என்றே தலைப்பிட்டு ஒரு ஹிட் படத்தை கொடுக்க இருவரும் எடுத்த முடிவு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாகி இருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஒரு வித்தியாசமான பாத்திரம். எறும்பு, எலி, கோழி என்று ஒரு […]
Read Moreதெருவுக்குத் தெரு சிக்கன், மட்டன் பிரியாணி கடைகள் பெருகிவரும் இந்தக் காலகட்டத்தில் கோலிவுட்காரர்களுக்கு மட்டும் கோழி, ஆடுகளின் மேல் புதிதாகக் கரிசனம் வந்திருக்கிறது. இதில் பாராட்டப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் எடுப்பது இதன் மூலம் பெருகி இருப்பதுதான். இப்படி சைவம், கிடா போன்ற ஜீவகாருண்யப் படங்களின் வரிசையில் இணைந்திருக்கிறது இந்த ‘ புஜ்ஜி அட் அனுப்பட்டி ‘ புஜ்ஜி என்று பெயரிட்டு ஒரு ஆட்டுக்குட்டியை செல்லமாக வளர்த்து வருகிறார்கள் சிறுமி பிரணிதியும் அவளது அண்ணன் […]
Read Moreசென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது! இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான ‘கல்கி 2898 கி.பி’ படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது. படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ளனர். சமீபத்தில் மே 22, 2024 அன்று, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழாவில், படத்திற்காக மஹேந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால […]
Read Moreவைரமுத்து பங்கேற்ற “பனை’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா! ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘பனை’. நலிந்து வரும் பனைமரத் தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பற்றி பேசும் இப்படத்தை தயாரித்திருப்பதோடு, படத்தின் கதையையும் எம்.ராஜேந்திரன் எழுதியிருக்கிறார். ஆதி பி.ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார். கீரவாணியிடம் பணியாற்றிய மீராலால் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். சிவக்குமார் ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தில் ஹரிஷ் பிரபாகரன் நாயகனாக நடிக்க, மேக்னா நாயகியாக நடிக்க […]
Read More