தமிழ் சினிமாவில் அரிதாக புதிய முயற்சிகள் வருவதுண்டு. அந்த வகையில் ஃபவுண்டட் ஃபுட்டேஜ் என்ற முறையில் கிடைத்த படப்பிடிப்பை வைத்துக்கொண்டு ஒரு முழுப் படத்தைத் தந்ததாக அறிவித்துவிட்டு திரைக்கு வந்திருக்கிறார்கள் இந்தப் படக் குழுவினர். சொன்னது சொன்னபடி இருக்க வேண்டுமே என்கிற கவனத்துடன் படத்தை இயக்கியிருக்கிறார் ஹேம்நாத் நாராயணன். இது சோஷியல் மீடியா யுகம் என்பதால், ட்ராவல், ஃபுட்டி வீடியோக்களைப் போன்று ஆபத்தான பகுதிகளுக்கு சென்று உண்மை நிலையை கண்டறியும் அடவெஞ்ச்சர் வீடியோக்களும் பரபரப்பாக இருக்கின்றன. அந்த […]
Read Moreஇருக்கிற இரண்டரை மணி நேரத்தில் ஒரு கதையை உருப்படியாக சொல்லி முடிப்பதே பெரிய விஷயம் என்று இருக்க, அதற்குள் ஐந்து கதைகளைத் திணித்து அந்தாலஜியாகத் தந்திருக்கிறார் இந்தப் பட இயக்குநர் பிரிட்டோ ஜே.பி. தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டியில் வைத்து தன் காதலனை மரியாதைக் குறைவாக நடத்திய அம்மாவிடம் கோபித்துக் கொண்டு ரயில் ஏறுகிறார் நாயகி லவ்லின். ரயிலில் அவரின் நிலையைப் பேச்சுக் கொடுத்து புரிந்து கொண்ட டிக்கெட் பரிசோதகர் யோகி பாபு இந்த உலகில் உறவுகள் எப்படி […]
Read Moreஎவருக்கும் அடங்காமல் நினைத்ததை வைராக்கியத்துடன் முடிப்பவரை எமகாதகன் என்பார்கள். அதன் பெண்பால் வடிவம்தான் இது. அப்படி, இறந்தும் தன் வைராக்கியத்தை முடிக்கும் ஒரு பெண்ணின் கதை இது. கதையின் நாயகியாக வரும் ரூபா கொடுவாயூர் எப்படிப்பட்ட பிடிவாதக்காரர் என்பதை முதல் காட்சியிலேயே நமக்கு தெரியப்படுத்தி வருகிறார் இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன். அத்துடன் அவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை இருப்பதும் நமக்குத் தெரிவிக்கப்படுகிறது. அப்பா ராஜு ராஜப்பன் அம்மா கீதா கைலாசம் அண்ணன் சுபாஷ் ராமசாமி, அண்ணி […]
Read Moreஆக்சன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘லீச் ‘திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது. முழுக்க முழுக்க புதிய மலையாளத் திரைக் கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ் .எம் .புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார். அருண் T சசி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை -கிரண் ஜோஸ், எடிட்டர் -ஆல்வின் டாமி,பாடல்கள் – ரஃபீக் அஹமத்,விநாயக் சசிகுமார், அனூப் ரத்னா, பாடகர்கள் […]
Read MoreTHIS INTERNATIONAL WOMEN’S DAY, MIA AND ZERODHA VARSITY COLLABORATE TO EMPOWER WOMEN WITH FINANCIAL LITERACY ~ An exclusive online session to help women take charge of their financial future this Women’s Day ~ March 2025: This International Women’s Day, Mia, one of India’s leading fine jewellery brands, is celebrating women by offering them the power to take control […]
Read Moreமாலை 6 மணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர் கண்டிஷனர்கள், ஏர் கூலர்களைத் தேர்வு செய்து அதே நாளில் வீட்டில் டெலிவரியைப் பெறுங்கள். இந்தக் கோடையின் வெப்பத்தைத் தணிக்க க்ரோமா ஒரே நாளில் நீங்கள் வாங்கும் ஏர் கண்டிஷனர்களை டெலிவரி செய்யும் ஏற்பாட்டைச் சென்னையில் செய்துள்ளது. மின்னணுப் பொருள்கள் மற்றும் சிறு மின் கருவிகளை உடனடியாக டெலிவரி செய்யும் க்ரோமாவின் வெற்றிப் பாதையில் இன்னொரு அம்சமாக உடனடியாக குளிர்சாதன வசதியைப் பெறமுடியக் கூடிய சலுகை இது. ஒரே வழியில் தடையற்ற […]
Read More