July 29, 2026
  • July 29, 2026

Simple

கிங்ஸ்டன் திரைப்பட விமர்சனம்

by on March 9, 2025 0

ஆவிகள், அமானுஷ்யம் என்றாலே ஒரு கட்டடத்தை பிடித்துக் கொண்டு அங்கு வருபவர்களை அவை ஆட்டிப்படைக்கும் என்று பார்த்து பார்த்து போரடித்த மக்களுக்கு புதிதாக கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் மற்றும் நாயகனுமான ஜிவி பிரகாஷும், இயக்குனர் கமல் பிரகாஷும். ஆமாம் இந்த படத்தில் கட்டிடப் பருப்பை விட்டு விட்டு கடல் பரப்பை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது ஒரு துஷ்ட சக்தி. அதனால் தூத்துக்குடியில் அந்த ஆன்மாவை சேர்ந்த எந்த மக்களும் கடலுக்கு மீன் பிடிக்க […]

Read More

தயாரிப்பாளர் கவிதாவின் வளர்ச்சி எல்லாப் பெண்களையும் ஊக்குவிக்கும் – நடிகர் தியாகராஜன்

by on March 9, 2025 0

ராபர் இசை வெளியீடு செய்தி. பெண் பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில் , பெண்கள் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் (07.03.2025) அன்று நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பேசியதாவது : முதலில் தயாரிப்பாளர் கவிதா பேசும்போது: எனக்கு இந்த மேடை புதியதல்ல. எடுத்தவுடனேயே தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணமில்லை. இதற்கு முன்பு 3 குறும்படம் எடுத்திருக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு கட்டத்திலும் இந்த மேடையில் […]

Read More

விண்ணைத்தாண்டி வருவாயா – 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் !

by on March 9, 2025 0

சில காதல் கதைகள், அனைவரின் மனதிலும் நீங்காத நினைவுகளை தந்து, உணர்வுகளோடு பிணைந்து, என்றென்றும் நிலைத்து நிற்கும். கௌதம் வாசுதேவ் மேனனின் கிளாசிக் காதல் கதையான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், காதலர்களின் மனதில் பல இனிமையான தருணங்களை உருவாக்கி, என்றென்றைக்குமான காதல் கதையாக நிலைத்து நிற்கிறது. 15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இந்த படம், இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சிறப்புக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, படக்குழுவினர் அனைவரும் அவர்களுடைய […]

Read More

லெக் பீஸ் திரைப்பட விமர்சனம்

by on March 8, 2025 0

இந்தப் படத்தைத் தயாரித்த மணிகண்டனுக்கும் சரி… இயக்கிய ஸ்ரீநாத்துக்கும் சரி… ஒரே குறிக்கோள்தான். பணம் கொடுத்து படம் பார்க்க வந்தவர்களை “போதும்… போதும்…” என்கிற அளவில் சிரிக்க வைத்து அனுப்ப வேண்டும் என்பதுதான் அது. அதற்காகவே இருவரும் நடிக்கவும் செய்திருக்கிறார்கள். அதிலும் “நான்தான் தயாரிப்பாளர். எனக்குத்தான் முக்கியத்துவம் வேண்டும்…” என்று மணிகண்டனோ அல்லது “நான்தான் இயக்குனர் எனக்கே முக்கியத்துவம்..!” என்று ஸ்ரீநாத்தோ கேட்காமல் கதையின் முக்கிய நான்கு பாத்திரங்களில் தங்களது பகுதியை 1/4 என்ற விகிதத்தில் பங்கு […]

Read More

ஜென்டில்வுமன் திரைப்பட விமர்சனம்

by on March 7, 2025 0

“உங்கள் கணவர் இன்னும் சில பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அவரை என்ன செய்வீர்கள்..?” என்று இந்தியப் பெண்களிடம் கேட்டால் அதிகபட்சம் அவர்களுடைய பதில் என்னவாக இருக்கும்..? “அவரைப் பிரிந்து விடுவேன்..!” என்பதாகத்தான் இருக்கும் அல்லவா..? ஆனால், அப்படி வாழும் தன் கணவர் (நாயகன்) ஹரி கிருஷ்ணனை அவரது மனைவி (நாயகி) லிஜோமோள் ஜோஸ் என்ன செய்கிறார் தெரியுமா..? அதுதான் கதை. திருமணம் ஆகி 3 மாதத்தில்… கணவன் தன்னிடம் காதலுடன் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் […]

Read More

100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!

by on March 7, 2025 0

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் & ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ பிரம்மாண்டமாகத் துவங்கியது ! 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்பட பூஜை ! தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் […]

Read More