July 29, 2026
  • July 29, 2026

Simple

DEXTER திரைப்பட விமர்சனம்

by on March 13, 2025 0

தமிழ் சினிமா பலவிதமான சைக்கோக்களைப் பார்த்திருக்கிறது. இதுவும் ஒரு சைக்கோபாத் கில்லரைப் பற்றிய படம்தான். ஆனால், படு வித்தியாசமான சைக்கோ. தன் காதலி, (நாயகி) யுக்தா பெர்வியை இழந்த (நாயகன்) ராஜீவ் கோவிந்த், சதா குடிபோதையில் மூழ்கி வாழ்க்கையை இழக்கும் நிலைக்கு ஆளாகிறார். யுக்தா பெர்வியைக் கடத்தும் யாரோ அவளைக் கொடூரமாகக் கொன்று போட்டு விடுகிறார். அந்த நினைவில் இருந்து ராஜீவை மீட்க நினைக்கும் அவரது சகோதரர் மருத்துவர்கள் உதவியுடன் அவர் காதலியை மறக்கும் விதமாக பழைய […]

Read More

வணிக குளிர்சாதன தீர்வுகளை விரிவுபடுத்தும் ப்ளூ ஸ்டார்..!

by on March 12, 2025 0

வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ப்ளூ ஸ்டார் அதன் விரிவான வணிக குளிர்சாதன தீர்வுகளை விரிவுபடுத்துகிறது..! ப்ளூ ஸ்டார் லிமிடெட் நிறுவனமானது 2025 கோடைக்காலத்திற்கான குளிர்சாதன தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக பல்வேறு குளிர்சாதன தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியில் வலுவான கவனம் செலுத்தி, நிறுவனம் தனது வணிக குளிர்பதன வணிகத்தை விரிவுபடுத்தவும், நாட்டில் அதிகரித்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. கமர்ஷியல் குளிர்சாதன தீர்வுக்கான விரிவான வரம்பு 80 ஆண்டுகளுக்கும் மேலான […]

Read More

How Millets Can Redefine Your Wholesome Goals in 2025

by on March 12, 2025 0

How Millets Can Redefine Your Wholesome Goals in 2025 By- Ms. Sagarika Garg, Nutritionist at Soulfull at Tata Consumer Products As we enter 2025, achieving a balanced and sustainable lifestyle remains a top priority for many. Among the numerous food trends, millets stand out as a versatile and nutrient-rich option for enhancing overall well-being. These […]

Read More

எமகாதகி பாத்திரங்களை 36 குடும்பங்களாக பிரித்து வேலை செய்தோம் – பெப்பின் ஜார்ஜ்

by on March 12, 2025 0

“எமகாதகி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா ! நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கிராம பின்னணியில், முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக , கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் “எமகாதகி”. வித்தியாசமான களத்தில், ஒரு தரமான படைப்பாக பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்தது.  இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் […]

Read More

பூஜையுடன் துவங்கிய அவ்னி மூவிஸ் – பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படம்..!

by on March 12, 2025 0

*அவ்னி மூவிஸ் – பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.* அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா ஆகியவை தங்களது அடுத்த பட தயாரிப்பில் இணைத்துள்ளனர், படத்தின் தலைப்பு ஆச்சரியப்படும் வகையில் விரைவில் அறிவிக்கப்படும். கற்பனை காதல் நகைச்சுவை கலந்த படத்திற்கான முக்கிய படப்பிடிப்பை பாரம்பரிய பூஜை விழாவுடன் தொடங்குவதாக அறிவித்துள்ளன. இந்த படத்தில் அஸ்வின் கந்தசாமி இயக்குனராக அறிமுகமாகிறார், மேலும் இந்த படத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன், […]

Read More