Intellion Futsal League Season IV Concludes on a High Note with 30% increase in participants since 2024 From 54 teams in 2024 in Chennai to 70 teams in 2025. ‘Playing for Good’ redefined with Intellion Futsal League Season IV The event housed ‘Conscious Market’ a curated selection of ethically crafted products, emphasizing collective accountability and […]
Read Moreமுன்பெல்லாம் நாய்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் நாய்கள் எப்படி மனிதர்களை காப்பாற்றுகின்றன என்ற கதையைக் கொண்டிருந்தன. இப்போது நாய்களை மனிதர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்று எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் வந்த அலங்கு படமும் இதற்கு சாட்சி. இந்தப் படமும் சட்டப் போராட்டம் நடத்தும் ஒரு நாய்க்கு ஒரு வழக்கறிஞர் எப்படி உதவி செய்கிறார் என்ற கதையைக் கொண்டிருக்கிறது. இதுவரை மனிதர்களுக்கான நீதியைக் காப்பாற்ற சட்டத்தைக் கையில் எடுத்த ‘திரையுலக சட்ட மேதை’ எஸ்.ஏ.சந்திரசேகரன் இந்தப் படத்தில் […]
Read Moreஇதுவரை வந்த ஆவி கதைகள் அத்தனை யிலும் அடிப்படையாக ஒரு கட்டடம் அல்லது மாளிகை இருக்கும். அதில் குடியேறுபவர்களை அங்கிருக்கும் ஆவிகள் விரட்டி அடிக்கும் அல்லது வெளியேறவே விடாது. அங்கிருக்கும் ஆவிகளுக்கு ஒரு நெகிழ்ச்சியான பிளாஷ்பேக் இருக்கும். இந்த அடிப்படையை வைத்துதான் காமெடியாகவோ சீரியஸ் ஆகவோ இதுவரை ஆவிக் கதைகளை பின்னி வந்திருக்கிறார்கள் கோலிவுட் இயக்குநர்கள். இதிலும் கிட்டத்தட்ட அதேதான் அடிப்படை. என்றாலும் மற்ற கதைகளில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்ட முடிவெடுத்த இந்த படத்தின் இயக்குனர் பா […]
Read More*செகண்ட் சான்ஸ் ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா !!* கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது செகண்ட் சான்ஸ்… மகேஷ் சுப்பிரமணியம், அம்மு அபிராமி நடித்துள்ள இப்பாடல் படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை […]
Read More7G ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ஈரம்’ பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள இரண்டாவது படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருமடங்காக உள்ளது.. இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா, எம்.எஸ் பாஸ்கர், ராஜீவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]
Read Moreதலைப்பே படத்தின் கதையைச் சொல்லிவிடுகிறது. மொழிகள் தோன்றுவதற்கு முன்னால், பல வகையில் எழுப்பப்படும் ஒலிகள்தான் தகவல்களைக் கொண்டு சேர்த்தன. மொழியே கூட ஒலியின் அடிப்படையில் அமைந்ததுதான். ஆக தகவல் பரிமாற்றத்துக்கு சப்தம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது என்ற லைனைப் பிடித்து நம்மை ஒரு திகிலோடு கூடிய ரசிக அனுபவத்துக்குள் இட்டுச் செல்கிறார் இயக்குனர் அறிவழகன். அறிவழகன் படத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்த்துச் செல்கிறோமோ அவை எல்லாமே இருக்கின்றன – கூடவே இதுவரை நம் செவிகள் திரையரங்கிற்குள் […]
Read More