அறிமுக நடிகர் வினோத் நடிக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு..! இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி வெளியிட்ட நடிகர் வினோத்தின் ‘பேய் கதை’ படத்தின் இசை & முன்னோட்டம்..! ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு விருந்தினர்களாக […]
Read Moreசோதிட, புராணப் பிரியர்கள் எளிதாகத் தொடர்புபடுத்திக் கொள்ளும் படம் இது. நவ கிரகங்களில் பிற கிரகங்களுக்கு எதிர்த் திசையில் சுற்றி வரும் சாயா கிரகங்கள் என்றழைக்கப்படும் ராகுவும், கேதுவும் எப்படி உருவாகின என்று சொல்லும் கதையை மேடை நாடகங்களில் புகழ்பெற்ற டி .பாலசுந்தரம் நடித்து இயக்கி இருக்கிறார். கதைப்படி தேவர்களுக்கும், அசுரர்களுக்குமான தொடர் மோதலில் தேவர்கள் பக்கம் நிறைய இழப்புகள் ஏற்பட, இறவா வரம் கிடைக்க வேண்டி நாரதரின் யோசனைப்படி பாற்கடலில் துயிலும் மகா விஷ்ணுவை சந்திக்கிறார்கள். […]
Read MoreZee தமிழில் ஆரம்பமாகும் புத்தம் புதிய நிகழ்ச்சி ‘ சிங்கிள் பசங்க ‘ – நடுவர்கள் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ..! சென்னையில் ஆகஸ்ட் 5, 2025 : ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய மற்றும் இன்றைய தலைமுறை பார்வையாளர்களுக்கு ஏற்ற, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ‘சிங்கிள் பசங்க’ என்ற புதிய ரியாலிட்டி ஷோ, பொழுதுபோக்கு, நகைச்சுவை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, அதன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் வரிசையை வலுப்படுத்த உள்ளது. […]
Read Moreஉலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகளின் கனவுலகைப் படைத்த ஒப்பற்ற கதைசொல்லி ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen) மறைந்த தினம் இன்று (ஆகஸ்ட் 4, 1875) ஒரு சாதாரண தச்சு வேலை செய்யும் தொழிலாளியின் மகனாக டென்மார்க்கில் பிறந்த இவர், வறுமை மற்றும் அவமானங்களைக் கடந்து, தனது கற்பனைத் திறனால் உலகை வென்றவர். ஆண்டர்சனின் கதைகள் வெறும் பொழுதுபோக்கிற்காக எழுதப்பட்டவை அல்ல; அவை ஆழமான வாழ்வியல் தத்துவங்களையும், சமூக விமர்சனங்களையும், மனித உணர்வுகளையும் பிரதிபலித்தன. அவரது […]
Read Moreநடிகர் எம். எஸ். பாஸ்கர் – ப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ ( GRAND FATHER) படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் […]
Read More