வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தன் ரஜினி மக்கள் மன்றத்தின் வாயிலாக ரஜினி அறிவித்துள்ளார்.
அத்துடன் தன் ஆதரவு எந்தக் கட்சிகளுக்கும் இல்லை என்றும் எதிர் வரும் சட்டமன்றத் தேர்தல் மட்டும்தான் தங்கள் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை…
Rajini Makkal Mandram