July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Photo Layout

சைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு

by January 11, 2020 0

முதலை வாய்க்குள் போன மாமிசமும், சினிமாக்காரர்கள் கைக்குப் போன அட்வான்ஸும் எப்போதும் திரும்பி வராது. நாம் மதிக்கக்கூடிய பல இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களும் இந்தப் பட்டியலில் வந்து விடுவார்கள். அப்படி நம்ம மிஷ்கின் ஏவிஎம் குடும்பத்து வாரிசு மைத்ரேயாவை ஹீரோ ஆக்குகிறேன் பேர்வழி என்று சொல்லி அவரது...

Read More

தர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்

by January 11, 2020 0

கடந்த 9 அன்று உலகம் முழுக்க வெளியானது ரஜினி நடிப்பில் உருவான தர்பார். நல்ல வரவேற்பு பெற்று ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தப் படம் பற்றி சில விரோதிகள் வாட்ஸ் ஆப்பில் அவதூறு பரப்பி வருகிரார்கள். ஒரு வாட்ஸ் ஆப் பதிவில் படத்தை முழுவதும் பகுதி பகுதியாக பிரித்து காட்சிகளாக...

Read More

நடிகையை முத்தமிட முயன்ற வாலிபர் வைரல் வீடியோ

by January 10, 2020 0

இந்தியில் புகழ்பெற்ற ஹீரோவாக வலம் வருபவர் சயீஃப் அலிகான். இவர் நடித்த ‘தன்ஹஜி’ இன்று வெளியாகி இருக்கிறது. இவரது மகள் சாரா அலி கானும் நடிகைதான். ‘கேதார்நாத்’, ‘சிம்பா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் தாரா. இந்நிலையில் ஜிம்முக்குப் போய்வந்த சாரா அலி கானுடன் செல்ஃபி எடுக்க முயன்ற...

Read More

சூரரைப் போற்று ஒரு நாள் விமான வாடகை 47 லட்சம்

by January 10, 2020 0

சூர்யாவின் அடுத்த தயாரிப்பும், நடிப்பும் ஓரே படத்தில்தான் அமைகிறது. அது அவரது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கோங்கரா இயக்கும் ‘சூரரைப் போற்று.’  60 நாளில் 56 லொகேஷன்கள் போய் படத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் சுதா கோங்கரா. படத்தில் சூர்யா ஜோடியாக அபர்னா பாலமுரளி நடித்திருக்கிறார். நீண்ட...

Read More