July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Photo Layout

தர்பார் 4 நாள்களுக்கு சிறப்புக் காட்சிகள் அனுமதி

by January 8, 2020 0

சாதனை என்பது எல்லோருக்கும் சாத்தியம் அல்ல. அதுவும் சினிமாவில் சாதிப்பது ஆனானப்பட்ட வேலை. அப்படி சாதித்து 70வது வயதிலும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் ‘தர்பார்’ படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படிப்பட்ட உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் சமயங்களில் வழக்கமான காட்சிகளுக்கு முன்னால் பட...

Read More

தர்பார் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்த காரணம்

by January 8, 2020 0

நாளை 09-01-2020 அன்று வெளியாகவிருக்கும் லைகாவின் ‘தர்பார்’ எல்லா தியேட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்தே விட்டது. ஒரு வாரத்துக்கு டிக்கட்டுகள் எங்குமே கிடைக்காது என்ற சூழலில் இன்று அமெரிக்காவில் தர்பார் பிரீமியர் காட்சி திரையிடப்படவுள்ளது. இதற்கெல்லாம் ஒரே காரணம் இது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படமென்பதாலும்...

Read More

ஏஆர் ரஹ்மான் பிறந்த நாளில் உருவான இசை முயற்சி ‘தa பியூச்சர்ஸ்’

by January 8, 2020 0

பாரம்பரியமிக்க கலாச்சாரம் கொண்ட தமிழகத்தின் ஒலியை, ஒளியை, இசையை, ஓசையை, வலியை, வெளியை இசையின் மொழி கொண்டும் கலையின் வழி கொண்டும்  பாதுகாத்து பராமரிக்கும் ஒரு புதிய, புதுமையான கூட்டு முயற்சியாக ‘தa பியூச்சர்ஸ்’ உருவாகி இருக்கிறது. இந்த பிரமிப்பூட்டுமொரு மகத்தான முயற்சியில், அகாடமி விருது வென்ற...

Read More

நம்ம தலையை மறைக்க முடியுமா அண்ணே? வடிவேலு கலாய்

by January 7, 2020 0

இன்றைக்கு பகலில் இருந்தே ஒரே பரபரப்பான செய்தி கோலிவுட்டில் உலா வந்துக்கொண்டிருந்தது. நகைச்சுவை நடிகர் வடிவேலு தலைமறைவாகிவிட்டார் என்பது தான் அது. அதற்கு பின்னணியாக சொல்லப்பட்ட விஷயம், எலி படத் தயாரிப்பாளருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வடிவேலு அவரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும்...

Read More

சாருஹாசன் 90 வது பிறந்தநாள் விழாவில் கமல் பாடிய வீடியோ

by January 7, 2020 0

சகல கலா வல்லவர் என்ற பட்டத்துக்கு முற்றிலும் பொருத்தமான ஒருவர் இந்திய சினிமாவில் என்றால் அது கமல் ஒருவர்தான். நடனத்திலும் சரி, பாடுவதிலும் சரி நுணுக்கமாகச் செய்வதில் வல்லவர். அவரது பாடும் திறமை பற்றி இசைஞானி இளையராஜாவே பலமுறை புகழ்ந்திருக்கிறார். அவரைத தன் இசையிலும், மேடை நிகழ்ச்சிகளிலும்...

Read More