July 6, 2026
  • July 6, 2026
Breaking News

Photo Layout

நடிகர் அர்ஜுன் குடும்ப உறவினருக்கு கொரோனா பாதிப்பு

by July 15, 2020 0

நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா (நடிகை மேக்னாராஜின் கணவர்) வின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது அர்ஜுன் குடும்பத்திலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.   அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள், மற்றொரு அதிர்ச்சி செய்து அவர்கள் குடும்பத்துக்குள்ளிருந்தே வந்துள்ளது....

Read More

பிக்பாஸ் 4 ஆவது சீசனை நிறுத்திவிட முடிவு..?

by July 15, 2020 0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நிறுத்திவிடலாமா என்று விஜய் தொலைக்காட்சியும் தயாரிப்பு நிறுவனமான என் டமோலும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போட்டியாளர்கள் இடையே அதிக ஆர்வம் இந்த முறை இல்லை என்பது தெரிய வந்ததால்தான் என்கிறார்கள். ஏற்கனவே கடந்த...

Read More

கொரோனா பரிசோதனையில் பலியான குழந்தை

by July 15, 2020 0

சவுதி அரேபியாவில் அப்துல்லா அல் ஜவுபான் என்பவரது ஆண் குழந்தை, தீவிர காய்ச்சல் காரணமாக அங்குள்ள பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதிக உடல் வெப்பநிலை காரணமாக குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப் குச்சி, அதாவது மூக்கினுள் சளி...

Read More

மருந்துக் கடைகளில் மருந்துச் சீட்டு இல்லாமல் பாரசிட்டமால் மாத்திரைகள் வாங்க முடியும்

by July 14, 2020 0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், ஜலதோஷம் உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக உள்ளதால் சாதாரண காய்ச்சலும் கூட கொரோனாவின் அறிகுறியாகவே கருதப்படுகிறது.   இந்நிலையில் காய்ச்சலுக்குப் பயன்படும் பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வாங்க வேண்டுமானால் மருத்துவர்களிடம் இருந்து மருந்து சீட்டு வாங்கி இருக்க வேண்டும் என்றும்...

Read More