June 30, 2026
  • June 30, 2026
Breaking News

Photo Layout

பயாஸ்கோப் திரைப்பட விமர்சனம்

by January 2, 2025 0

பிரம்மாண்ட அரங்குகளுக்குள் இருந்த சினிமாவை கிராமங்களுக்குள் கொண்டு வந்தவர் பாரதிராஜா என்று சொல்வோம். ஆனால், இந்தப் பட இயக்குனர் ராச்குமார் சினிமாவை குடிசைத் தொழிலாகவே ஆக்கிவிட்டார். ஒரு மாமாங்கத்துக்கு முன்னால்… அதாவது 2011ல் இவர் அரும்பாடு பட்டுத் தயாரித்து இயக்கிய ‘ வெங்காயம் ‘ என்கிற படம்...

Read More

கலன் திரைப்பட விமர்சனம்

by January 1, 2025 0

வன்முறையை அடிநாதமாகக் கொண்ட படங்கள் என்றாலே ஒரு காலத்தில் மதுரையே களமாக இருந்தது. சமீப காலமாக வடசென்னை இந்தக் களத்தைப் பிடித்திருக்கிறது.  இதிலிருந்து சற்று வித்தியாசப்படுத்தி சிவகங்கையில் நடக்கும் ஒரு வன்முறைக் கலாச்சாரப் படத்தை நியாயத்துக்கும் அநியாயத்துக்குமான போராட்டக் களமாக வைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வீர முருகன்....

Read More

MAX திரைப்பட விமர்சனம்

by December 31, 2024 0 In Uncategorized

ஒரு அதிதி புதிரியான ஆக்சன் கதையை சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்த இயக்குனர் வேறு எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. நம்மையும் கவலைப்பட விட முடியாத அளவுக்கு அப்படி ஒரு ‘மாஸ் பேக்கேஜ்’ கொடுத்து இருக்கிறார். ஊரை விட்டு ஒதுக்குப்புறமான ஒரு போலீஸ் ஸ்டேஷன். அதற்கு பின்னால் எல்லாம்...

Read More

ராஜா கிளி திரைப்பட விமர்சனம்

by December 28, 2024 0

எப்போதுமே உண்மைக் கதைகளைத் தழுவி எடுக்கப்படும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் இந்த ராஜா கிளி படமும் அமைகிறது.  நாம் நன்கறிந்த பெரும் தொழிலதிபர், பெண்கள் மீது கொண்ட சபலத்தினால் எந்த அளவுக்கு சமுதாயத்தில் மதிப்பு இழந்து சிறைக்குச் சென்று பின்னர்...

Read More

உலக கேரம் சாம்பியன்களை பாராட்டி கௌரவித்த வேலம்மாள் நெக்ஸஸ் குழு

by December 27, 2024 0

வேலம்மாள் நெக்ஸஸ் குழு உலக கேரம் சாம்பியன்களை அவர்களின் சாதனைகளுக்காக பாராட்டுகிறது! சென்னை, டிசம்பர் 27, 2024: வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் Correspondent திரு.எம்.வி.எம்.வேல்மோகன், உலக கேரம் சாம்பியன்களான திருமதி.எம்.காசிமா, திருமதி.வி.மித்ரா, மற்றும் திருமதி.கே.நாகஜோதி ஆகியோரைப் பெருமையுடன் பாராட்டி ஊக்கப்படுத்தினார். உலக அரங்கில் சாதனைகள். இன்று நடைபெற்ற...

Read More

ஸ்மைல் மேன் திரைப்பட விமர்சனம்

by December 27, 2024 0

போர் தொழில் வெற்றிப் படத்துக்குப் பின் சீரியல் கில்லர்களைப் பின் தொடர்ந்து சரத்குமார் துப்பறியும் மூன்றாவது படம். ஷ்யாம் – பிரவீண் இயக்கியிருக்கிறார்கள். கோயம்புத்தூர்தான் கதைக்களம். சிபிசிஐடியில் சரத்குமார் பணியாற்றும் போது ஒரு சீரியல் கில்லர் பெரும் தலைவலியை உருவாக்குகிறான். கொல்பவர்களின் முகங்களில் வாயை மட்டும் கிழித்து,...

Read More