July 28, 2026
  • July 28, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

November 25, 2018

நடிகர்களிலேயே முதன்மையாக கஜா பாதித்த கிராமத்தை தத்தெடுத்த விஷால்

0 1261 Views

கஜா நிவாரணமாக பல நடிகர்களும், கலையுலகைச் சேர்ந்தரவர்களும் உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தொகையில் மாறுபட்டாலும் அவை பெரும்பாலும் பணமாகவோ, பொருள்களாகவோ தற்காலத் தேவைகளுக்காக உதவிக் கொண்டிருக்கின்றன. அவர்களில் ராகவா லாரன்ஸ் வித்தியாசப்பட்டு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுக்க முன்வந்தார். இந்நிலையில் விஷால் ஒரு படி முன்னே போய் கஜாவால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கார்காவயல் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இந்த உதவி தற்காலிகமாக இல்லாமல், கிராமத்தை முழுமையாக மறுசீரமைப்பு செய்து இந்தியாவிலேயே ‘சிறந்த […]

Read More
November 24, 2018

எனக்கா ரெட்கார்டு எடுத்துப் பாரு ரெகார்டு – சிம்பு அதிரடி பாடல்

0 1222 Views

சினிமா செய்திகளில் கலக்குவது சிம்புவும், அவரது ரசிகர்களும்தான். அவர் நடித்து பொங்கல் வெளியீடாக வரும் என்று எதிர்பார்த்த ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ பட வெளியீட்டுக்கு தயாரிப்பாளர்களுடனான அவரது பிரச்சினையை முடிக்காவிட்டால் ‘ரெட் கார்டு’ போடப்படும் என்ற தகவல் பரவியது.  உடனே அவரது ரசிகர்கள் பொங்கியெழுந்து விஷாலுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டதும் அவர்களை சிம்பு அமைதிப் படுத்தி, “வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவித்ததும் தெரிந்த சங்கதிகள். முடிந்தது என்று நினைத்த அந்த விஷயம் இன்னும் […]

Read More
November 24, 2018

செய் திரைப்பட விமர்சனம்

0 1584 Views

நல்ல விஷயங்களைத் தவிர்க்காமல் செய் என்பதுதான் ‘செய்’ என்பதற்கான ஒரு வார்த்தை விளக்கம். அப்படி நாயகன் நகுல் இதில் என்ன நல்லது செய்கிறாரென்று பார்ப்போம்… நடிகனாகிறேன் பேர்வழி என்று எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நகுலை வேலைக்குப் போகச்சொல்லி அவர் விரும்பும் நாயகி ‘ஆஞ்சல் முஞ்சால்’ (அட… நாயகி நிஜப்பேரே அதுதாங்க..!) கேட்க, அதற்காக வேலைக்குப் போக முடிவெடுக்கும் தருணத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டிக்கொண்டிருந்த அவரது அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வர, அந்த வேலைக்குப் போகிறார். […]

Read More
November 23, 2018

கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் பூமராங்

0 1125 Views

விவசாயத்தின் அருமை உணரப்பட வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் நாம் வசிக்கிறோம். அதனை ஊடகங்கள் மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆதிலும் வெகுஜன ஊடகமான சினிமாவில் சொன்னால் மட்டுமே எந்த செய்தியும் அதிகமாகக் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்க, அதைத் தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பூமராங்’ படத்தில் இன்றைய காலநிலைமைக்கேற்ப சொல்லியிருக்கிறார் ஆர்.கண்ணன். இதில் முக்கியமான விஷயம், இந்தப் படத்தை ஆர்.கண்ணனே தன் மசாலா பிக்ஸுக்காகத் தயாரித்திருக்கிறார் என்பது. கமர்ஷியலாக ஒரு படம் எடுத்தோமா, காசு பார்த்தோமா […]

Read More