July 28, 2026
  • July 28, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

November 23, 2018

மான்ஸ்டர் படத்தில் இமேஜ் மாறும் எஸ்.ஜே.சூர்யா

0 1181 Views

‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ ஆகிய படங்கள் மூலம் அதிகப்படியான பார்வையாளர்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ள பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் மூன்றாவது படைப்பாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘மான்ஸ்டர்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.இப்படம் ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கான படமாக இருக்கும். ‘ஒரு நாள் கூத்து’ மூலம் துணிச்சலான இயக்குநர் என்று விமர்சிக்கப்பட்டு பாராட்டைப் பெற்ற நெல்சன் வெங்கடேசன் தான் இப்படத்தை இயக்குகிறார். படம் பற்றி அவரிடம் கேட்டால்… “இப்படம் எனது முந்தைய படமான ‘ஒரு […]

Read More
November 22, 2018

புயல் நிவாரணம் குறித்து சிம்பு எழுப்பிய கேள்வியும் யுவன் பாராட்டும்

0 1213 Views

கஜா புயல் நிவாரணத்துக்கு அஜித் தவிர அநேகமாக எல்லா முன்னணிக் கலைஞர்களும் அவர்களுக்கு முடிந்த வகையில் உதவிக் கொண்டிருக்கிறார்கள். இதில் சிம்பு ஒரு சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார். அதாவது நாம் செய்கிற உதவிகள் எல்லாம் சரியாகப போய்ச் சேருகின்றனவா என்பதை எப்படி அறிவது..?  இதற்காக அவர் ஒரு யோசனையையும் முன் வைத்திருக்கிறார். அந்த யோசனையைப் பாராட்டி தன் ட்விட்டர் பக்கத்தில் யுவன் சங்கர் ராஜா பாராட்டுத் தெரிவிக்க, இது பலரால் ரிடிவீட் பண்னப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த ட்விட்டர் […]

Read More
November 22, 2018

வரலஷ்மி, ராய் லஷ்மி உடன் 22 அடி பாம்பு நடிக்கும் நீயா2 அப்டேட்

0 1407 Views

1979-ல் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட படம் ‘நீயா’. தற்போது ‘நீயா 2’ படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டபடுத்தியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ்.   தற்போது நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான ‘ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்’ வாங்கியுள்ளது.   ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீன் தெரேசா போன்ற மக்களைக் கவரக்கூடிய நடிகர், நடிகைகள் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம். ‘நீயா’ படத்தில் […]

Read More
November 21, 2018

சுசீந்திரனின் கென்னடி கிளப் சீனாவில் அபார விலைக்கு விற்றது

0 1118 Views

சுசீந்திரன் இயக்கித்தில் வெளியாகவுள்ள ‘கென்னடி கிளப்’ சீனமொழியில் டப்பிங் செய்யப்படுகிறது. சீனச் சந்தையில் இந்தியப்படங்களுக்கு வரவேற்பு இருக்கும் நிலையில் சீன மொழியில் டப்பிங் செய்வதும் சேர்ந்து கொள்ள இப்படத்தின் டப்பிங் உரிமம் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. பொதுவாகவே விளையாட்டு, தடைகளை முறியடிப்பது, சாதனைகள் புரிவது, போன்ற படங்கள் அனைவரையும் ஈர்க்கும். அப்படி ‘கென்னடி கிளப்’ப்பின் களம் ஈர்க்கப்பட்டுதான் சீனாவில் இவ்வளவு பெரியத் தொகைக்கு இப்படம் விற்பனையாகியுள்ளது. இப்படம் நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கான கபடி போட்டியில் நடக்கும் […]

Read More