July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

July 14, 2019

கொரில்லா திரைப்பட விமர்சனம்

0 1101 Views

சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒருவன், சந்தர்ப்ப வசத்தால் சமூகப் போராளியாகும் கதை. எந்த சீரியஸ் பிரச்சினையையும் நகைச்சுவையாகக் கொடுக்க முடியுமென்றோ அல்லது எந்த நகைச் சுவைக் கதைக்குள்ளும் சீரியஸ் பிரச்சினையை வைக்க முடியுமென்றோ இயக்குநர் ‘டான் சாண்டி’ முடிவெடுத்து முயற்சித்திருப்பதாகத் தோன்றுகிறது. அந்த முயற்சியைப் புரிந்துகொண்ட ஜீவாவும் பல சீரியஸ் படங்களுக்கிடையில் இந்த நகைச்சுவைப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கிறார் என்பதும் புரிகிறது. வளர்ப்புப் பிராணியாக ‘காங்’ என்ற சின்பன்ஸியை வளர்த்துக்கொண்டிருக்கும் ஜீவா, நூதன முறையில் மக்களை […]

Read More
July 14, 2019

தமிழிசைக்கு அடுத்து தமிழக பாஜக தலைவர் யார்?

0 1063 Views

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் வர இருக்கிறது. தற்போது தலைவராக இருக்கும் தமிழிசையின் பதவி காலம் சில மாதங்களில் முடிய இருப்பதால் தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என்று அக்கட்சி உள்ளேயும் அரசியல் வட்டாரத்திலும் பரவலாக விவாதிக்க பட்டு வருகிறது. உலகிலேயே மிக கடினமான பதவி என்றால் அது தமிழக பாஜகவின் தலைவர் பதவி தான். நடை,உடை,பேச்சு, என அவர்களின் அத்தனை நடவடிக்கையும் கேலிக்குள்ளாக்கப்படும். தமிழகத்தில், அத்தனையும் மீறி […]

Read More

விமல் ஜோடியாக ஸ்ரேயா – ஆர் மாதேஷ் இயக்கும் படம்

by July 13, 2019 0 In Uncategorized

பாஸ் புரொடக்‌ஷன்ஸ் கார்ப்பரேசன் & மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து வழங்க J.ஜெயகுமார் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படத்திற்கு ” சண்டகாரி – The Boss என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளார்கள்.. இந்த படத்தில் விமல் கதா நாயகனாக நடிக்கிறார்…கதாநாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார்…முக்கியமான வேடத்தில் பிரபு , சத்யன், மற்றும் கே.ஆர், விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர், உமா பத்மநாபன் மற்றும் பல முன்னனி நடிக நடிகைகள் நடிக்கின்றனர்.. சூப்பர் […]

Read More
July 13, 2019

கூர்கா திரைப்பட விமர்சனம்

0 1090 Views

யோகி பாபுவுக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பை வைத்து அவரை ஹீரோவாக்கும் முயற்சியில் அமைந்த இரண்டாவது படம். அவரது பலம் காமெடி என்பதால் அதை விட்டு விலகாமலும் ரொம்ப அலட்டிக்கொள்ளாமலும் சாம் ஆண்டன் படத்தை இயக்கியிருக்கிறார். போலீஸாகும் கனவுடன் இருக்கும் யோகிபாபுவுக்கு அவரது சிறப்புத் தகுதி (!) களால் வேலை கிடைக்காமல் போக, அவரை தகுதித் தேர்வு செய்த காவல் அதிகாரி ரவி மரியாவிடம் “ஒருநாள் உங்களையெல்லாம் என் உதவியை நாடி வரவழைக்கிறேன்..!” என்று சபதம் இட்டுச் செல்கிறார். […]

Read More
July 12, 2019

அதுல்யா ரவியுடன் ஜெய்யின் ஒன்ஸ்மோர்

0 967 Views

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் ‘கேப்மாரி’ படத்தில் ஜெய்யும், அதுல்யா ரவியும் ஜோடியாக நடிக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், இந்த குறுகிய இடைவெளியிலேயே அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக அவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். படத்தின் களம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே கூறும்போது, “இது ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த ஒரு படம். ஜெய்யின் கதாபாத்திரம், நம் சுற்றுப்புறத்தில் காணும் ஒருவரை போன்ற ஒரு யதார்த்தமான ஒரு மனிதரை […]

Read More
July 12, 2019

பா.இரஞ்சித்தின் தந்தை காலமானார்

0 752 Views

இயக்குனர் பா.இரஞ்சித் அவர்களின் தந்தை ஐயா.M.பாண்டுரங்கன் (வயது 63) அவர்கள் இன்று ( 12:07:2019 ) அதிகாலை 2 மணி அளவில் இயற்கை எய்தினார். இன்று மாலை 5 மணி அளவில் அவரது சொந்தஊரான கரலப்பாக்கத்தில் இறுதி ஊர்வலம் நடைபெறும். முகவரி: கீழ் கொண்டையார் காலணி, கரலம்பாக்கம், (திருநின்றவூர் அருகில்) திருவள்ளூர் மாவட்டம் உதயா : 9789903240 தாமோதரன் : 7871751895 Kilkondaiyur Pandeswaram, Tamil Nadu 602024 https://goo.gl/maps/s1aBH76So1ezDoMk6

Read More