August 1, 2026
  • August 1, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

July 12, 2019

அதுல்யா ரவியுடன் ஜெய்யின் ஒன்ஸ்மோர்

0 967 Views

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் ‘கேப்மாரி’ படத்தில் ஜெய்யும், அதுல்யா ரவியும் ஜோடியாக நடிக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், இந்த குறுகிய இடைவெளியிலேயே அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக அவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். படத்தின் களம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே கூறும்போது, “இது ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த ஒரு படம். ஜெய்யின் கதாபாத்திரம், நம் சுற்றுப்புறத்தில் காணும் ஒருவரை போன்ற ஒரு யதார்த்தமான ஒரு மனிதரை […]

Read More
July 12, 2019

பா.இரஞ்சித்தின் தந்தை காலமானார்

0 753 Views

இயக்குனர் பா.இரஞ்சித் அவர்களின் தந்தை ஐயா.M.பாண்டுரங்கன் (வயது 63) அவர்கள் இன்று ( 12:07:2019 ) அதிகாலை 2 மணி அளவில் இயற்கை எய்தினார். இன்று மாலை 5 மணி அளவில் அவரது சொந்தஊரான கரலப்பாக்கத்தில் இறுதி ஊர்வலம் நடைபெறும். முகவரி: கீழ் கொண்டையார் காலணி, கரலம்பாக்கம், (திருநின்றவூர் அருகில்) திருவள்ளூர் மாவட்டம் உதயா : 9789903240 தாமோதரன் : 7871751895 Kilkondaiyur Pandeswaram, Tamil Nadu 602024 https://goo.gl/maps/s1aBH76So1ezDoMk6

Read More
July 12, 2019

300+ திரைகளில் வெளியான யோகிபாபுவின் கூர்கா

0 844 Views

யோகி பாபு ஹீரோவாக ’டார்லிங்’, ‘100’ வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், ‘4 மங்கிஸ்  ஸ்டுடியோஸ்’ தயாரித்திருக்கும் ‘கூர்கா’ இன்று வெளியாகியிருக்கிறது.   உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்  ரவீந்தர் சந்திரசேகர், மிகப்பெரிய அளவில் வெளியிட்டிருக்கிறார். படத்தின் விளம்பரம் மற்றும்  திரையரங்குகளின் எண்ணிக்கை என்று அனைத்திலும் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கும் ரவீந்தர் சந்திரசேகர்,  இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான விநியோகஸ்தர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.   தமிழகம் முழுவதும் 300 […]

Read More
July 11, 2019

அஞ்சலியை ஒருதலையாய் காதலிக்கும் யோகிபாபு

0 971 Views

  கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் ‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ சார்பில் தயாரிக்கும் ‘ஃபேண்டஸி காமெடி’ படத்தில் நடிக்க தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ள தயாராக உள்ளார் அஞ்சலி. கூடுதல் ஈர்ப்பாக யோகிபாபு மற்றும் விஜய் டிவி புகழ் ராமர் ஆகியோரை முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக நடிக்கிறார்கள். இது குறித்து தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பாளர் சினிஷ் கூறும்போது, “பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் எப்போதும் சூப்பர் […]

Read More
July 10, 2019

என் சிங்கப்பூர் ரசிகர்களுக்காக வருந்துகிறேன் – யுவன்

0 998 Views

ஜூலை 13ஆம் தேதி சிங்கப்பூரில் நடக்கவிருந்த யுவனின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் முடிவை அவர் எடுத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவுடன் கலந்து ஆலோசிக்காமலேயே இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ரத்து செய்ததை அறிவித்தனர். இதனை கடமைகளை மதிக்கும் யுவன் ஷங்கர் ராஜாவால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. “இசை நிகழ்வுக்காக ஆடிட்டோரியங்களில் குவியும் ரசிகர்களுக்கான எனது அர்ப்பணிப்பு அப்படியே இருக்கிறது. தவிர்க்கவே முடியாத சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்லது இயற்கை […]

Read More