November 28, 2023
  • November 28, 2023
Breaking News
  • Home
  • கல்வி
  • தேவைகள் அதிகம் உள்ள எம்பிஏ கல்விக்கு உதவும் எம்ஐபிஎம் குளோபல்
March 21, 2018

தேவைகள் அதிகம் உள்ள எம்பிஏ கல்விக்கு உதவும் எம்ஐபிஎம் குளோபல்

By 0 1016 Views

எம்பிஏ என்பது ஒரு வெற்றிகரமான கல்வி. இந்தப் பாடத்தில் பல்வேறு வகையான அம்சங்கள் கற்றுத்தரப்படுவதன் நோக்கம், சிறப்பாக ஒரு தொழிலை செய்வது எப்படி என்ற படிப்பினையை அளிக்கத்தான். பொதுவாகச் சொல்லப்போனால் தொழிலை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதுதான் எம்பிஏ வின் நோக்கம்.

தொலைதூர கல்வியில் எம்பிஏ மற்றும் ஆன்லைன் எம்பிஏ – எந்த ஒரு படிப்புமே தனிப்பட்ட நபர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி பெற வழிகாட்டுகின்றன.

அந்த வகையில் புகழ்பெற்ற எம்ஐபிஎம் குளோபல் (Matrix Institute of Business Management) கல்வி நிறுவனம், தொலைதூர கல்வியில் எம்பிஏ படிப்புகளை வழங்கி வருகிறது

ஆன்லைன் எம்பிஏ- கல்வி கட்டணத்தை இங்கு தவணை முறையில் கட்டலாம் |MIBMGLobal|: தொலைதூர எம்பிஏ தவிர்த்து ரெகுலர் கேம்பஸில் எம்பிஏ அல்லது தொலைதூர கல்வி எம்பிஏ எதுவாக இருந்தாலும் தேவை அதிகமுள்ளன.

எம்ஐபிஎம் குளோபலில் தொலைதூர எம்பிஏ மற்றும் ஆன்லைன் எம்பிஏவின் ஓராண்டு மற்றும் இரு வருட படிப்புகளுக்கு வேலைவாய்ப்பில் அதிக தேவை உள்ளதுடன் நேரத்தை மிச்சப்படுத்துவதையும், திறன் வளர்ப்பதையும் ஒரே நேரத்தில் அளிக்கிறது.

MIBM Global 2 வருட எம்பிஏ படிப்பு முழு அளவிலான கல்வி. வணிக சவால்களை எதிர்கொள்ள இது மாணவர்களை தயார்படுத்துகிறது. பேச்சு மற்றும் எழுத்து ஆகியவற்றில், மாணவர்களின் தகவல் தொடர்பு திறமையை மேம்படுத்த இந்தப் பயிற்சி உதவுகிறது.