தமிழ்நாடு சுகர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் செக்ரெட்ரி, கணக்காளர் முதலான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலை – சீப் அக்கெளவுண்ட் ஆபிஸர் – 01
தகுதி – ஒரு துறையில் பட்டம் பெற்று lCAI/ICWAI-ல் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
சம்பளம் – மாதம் ரூ.70,000
வயதுவரம்பு -50 க்குள் இருக்க வேண்டும்.
வேலை – கம்பெனி செக்ரெட்ரி – 01
தகுதி – ஒரு துறை பட்டம் பெற்று ICSI-ல் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
சம்பளம் – மாதம் ரூ.50,000
வயதுவரம்பு – 40க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.03.2018
முழுமையான விவரங்களுக்கும், கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலையும் பெறலாம். அதிகாரப்பூர்வ தளம்