July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

September 18, 2019

தங்கர் பச்சான் குரல் தமிழக அரசியல்வாதிகள் காதில் விழுமா?

0 1528 Views

பிரபல இயக்குநரும், சமூகப் போராளியுமான தங்கர் பச்சான் நேற்று தன் ஆதங்கமொன்றை சமூக வெளியில் பதிவிட்டுள்ளார். அது வருமாறு… நாங்கள் கேட்பது சலுகை அல்ல; உரிமை!   இரண்டு நாட்களுக்கு முன் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் பயணம் செய்து திரும்பிய நிகழ்வு பெரும் வேதனையை அளித்தது. தமிழகத்தின் எந்த ஊர்களுக்கு விமானத்தில் பயணித்தாலும் விமான நிலையத்தின் உள் நுழைவாயிலில் நுழைந்து விமானத்தில் ஏறி பயணம் செய்து இறங்கி விமான நிலையத்தின் வெளி வாயிலைக்கடந்து வெளியேறும்வரை ஏதோ வேற்று […]

Read More
September 18, 2019

சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி

0 1146 Views

எந்த ஹீரோவும் தன் தோல்வியைத் தன் வாயால் ஒத்துக்கொள்ளாத உலகம் இது. ஆனால், வெள்ளை மனம் படைத்த சிவகார்த்திகேயன் தன் ‘மிஸ்டர் லோக்கல்’ தோல்வியைத் தன் வாயாலேயே ஒத்துக்கொண்டார். இது ஒரு புறமிருக்க, அதற்கு முந்தைய அவரது படங்களும் தோல்வியைத் தழுவிய நிலையில் அவர் அடுத்து ஒரு சூப்பர் டூப்பர் வெற்றிப்படத்தைக் கொடுதே ஆக வேண்டிய நிலையில் இருக்கிறார். அதற்காகவே களிமண்ணையும் பொன்னாக்கி விடும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எவர்கிரீன் இயக்குநரும், தன்னை ஹீரோவாக்கியவருமான […]

Read More
September 17, 2019

டிவி ஹீரோவை திடீர் திருமணம் செய்த பாடகி – திருமண கேலரி

0 3098 Views

தமிழ் சினிமாக் காதல்களை மிஞ்சியவை தமிழ் சினிமாக் கலைஞர்களின் காதல்கள். எப்போது எந்தக் காதல் வெளிச்சத்துக்கு வந்து திருமணத்தைத் தொடும் என்று சொல்ல முடியாது. அப்படி ஒரு காதல் திருமணம் இது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தியும், 400க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் பாடகி ரம்யாவுக்கும், சின்னத்திரை ஹீரோ ‘நீலக்குயில்’ புகழ் சத்யாவுக்கு காதல் துளிர்த்து நேற்று நண்பர்கள் மத்தியில் திடீர் திருமணத்தில் முடிந்தது. ‘பிக் பாஸ் சீசன் 2’ மூலம் மக்களுக்கும் நன்கு அறிமுகமான ரம்யா மீது […]

Read More
September 17, 2019

அப்துல் கலாம் அறிமுகத்தில் ஏஆர் ரஹ்மான் உருவாக்கிய இசையமைப்பாளர்

0 857 Views

தினேஷ் நடித்திருக்கும் காதல் படம் ‘நானும் சிங்கள் தான்’ அறிமுக இயக்குனர் கோபி இயக்கியுள்ள இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத் ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் இருந்து வந்தவர். இவரை பற்றி சுவாரசியமான தகவல் ஒன்று இருக்கிறது. தனது 10 வயதில் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜேஅப்துல்கலாம் அவர்களின் முன்னிலையில் சிறப்பு விருது பெற்றவர். அப்போது அப்துல்கலாம் இவரிடம் “நீ என்னவாக வேண்டும்..?” என கேட்டபோது “நான் விஞ்ஞானி ஆக விரும்பவில்லை , ஏ.ஆர். ரகுமான் […]

Read More
September 17, 2019

நயன்தாராவை எதிர்த்தேன் காட்சிகளை கட் செய்தார்கள்

0 1610 Views

ஓணம் பண்டிகை ரிலீசாக நிவின்பாலி, நயன்தாரா, வினித் சீனிவாசன், அஜு வர்கீஸ் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்து மலையாளத்தில் வெளியாகி நம்பர் ஒன் இடம் பெற்ற ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்கிற படத்தில் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் நம்ம தமிழ் நாட்டு பிரஜின். சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலுமே கவனம் செலுத்தி வருபவர் திடீரென மலையாள படத்தில் வில்லனாக மாறியது எப்படி..? பேசினார் பிரஜின். மலையாளத்தில் ஏற்கனவே சமீபத்தில் வெளியான ‘த்ரில்லர்’ படம் உட்பட 4 […]

Read More
September 16, 2019

எல்லா காட்சியும் இதுவரை பார்க்காததாக இருக்கும் படம்

0 1036 Views

Two Movie Buff’s நிறுவனம் தயாரிப்பில் பார்த்திபன், கயல் சந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. இப்படத்தினை எழுதி இயக்கியிருக்கும் சுதர் கூறுவதைக் கேளுங்கள்…, “கிரிக்கெட் உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் ஒரு தனித்துவமான யோசனை. அதையும் தாண்டி ‘திட்டம் போட்டு திருடுற கூட்ட’த்தில் நான் என்ன தனித்துவம் பார்க்கிறேன் என்றால், இதில் வரும் எல்லா காட்சிகளும் இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளாக இருக்கும். பொதுவாக மற்ற படங்களில் சென்டிமென்ட் காட்சியோ, […]

Read More