July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

September 13, 2019

எஸ்ஜே சூர்யா ராதாமோகன் யுவன் இணையும் படம்

0 845 Views

தன்னுள் இருந்த இயக்குனரை ஓரம்கட்டி, நடிகரை புதுப்பித்துக்கொண்டு வருகிறார் SJ சூர்யா. சமீபத்தில் ‘மான்ஸ்டர்’ என்று மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார். இவரது நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. SJ சூர்யா என்றாலே ரொமான்ஸ் ஆன ஆள் என்ற பெயர் மாறி, நம்முள் உலவும் ஒரு சாதாரண மனிதனை அழகாக பிரதிபலித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியாபவானி ஷங்கர் நடித்திருக்க, ‘மான்ஸ்டர்’ படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் […]

Read More
September 13, 2019

சுபஸ்ரீ எப்படி பலியானார் – சிசிடிவி காட்சிகள்

0 1211 Views

சென்னைவாசிகளை நேற்று உலுக்கிய பயங்கர விபத்து அது. பல்லாவரம் அருகே சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலைகுலைந்து பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணை நடத்தியது. சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் […]

Read More
September 13, 2019

வெற்றிமாறன் உதவி இயக்குநர் இயக்கும் படத்தில் ஜிவி பிரகாஷ்

0 962 Views

‘கே ப்ரொடக்ஷன்ஸ்’ சார்பில் எஸ். என். ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார்  நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கிறார். இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக ‘சீமதுரை’, ’96’, ‘பிகில்’ படங்க:ளில் நடித்திருக்கும் வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில்  வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள். ஜிவி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி […]

Read More
September 12, 2019

கதை வழக்கு போட்டவருக்கு காப்பான் தரும் பதிலடி

0 840 Views

லைகா நிறுவனத் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்க சூர்யா நாயகனாக நடித்திருக்கும் படம் ‘காப்பான்’. இதில், சூர்யாவுடன் சாயிஷா ஜோடியாக மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பட்த்தின் கதைப்படி இந்தியப் பிரதமராக மோகன்லாலும், அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையை கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை பிரபாகர் இணைந்து எழுதியதாக தெரிவித்திருந்தனர். வருகிற 20 ஆம் தேதி படம் வெளியாக இருக்க ‘காப்பான்’ படத்தின் கதை தன்னுடையது என ஜான் சார்லஸ் என்பவர் […]

Read More
September 12, 2019

ஜெ தொடர் – கௌதம் மேனனுக்கு தீபக் எச்சரிக்கை

0 858 Views

நேற்றே இந்த செய்தி தொடர்பான நம் சந்தேகத்தை வெளியிட்டிருந்தோம். ஜெ பற்றி கௌதம் மேனன் இயக்கும் ‘குயீன்’ தொடர் ஜெயலலிதா பற்றியதாக இருந்தும் தொடர் தரப்பில் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் ‘ஒரு பிரபல அரசியல்வாதியின் கதை’ என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள். அது ஏன்..” என்று. இன்று அத்ற்கான விளக்கம் கிடைத்து விட்டது. ஏற்கனவே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இயக்குநர் ஜி.பி.விஜய் முறையாக ஜெவின் அண்ணன் மகன் தீபக்கிடம் அனுமதி பெற்று படமாக்க வேலைகளில் ஈடுபட்டு […]

Read More
September 11, 2019

ஆம்பள ஐட்டம் – ஜிவி பிரகாஷை விளாசும் கீச்சர்கள்

0 1044 Views

ஏற்கனவே ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் நடித்து அதுவரை இசையமைப்பாளராகவும், நடிகராகவும் சேர்த்துவைத்த அத்தனை நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். இப்போது மீண்டும் ஒருமுறை தன் பெயரை தானே கெடுத்துக் கொள்ள முனைந்திருக்கிறார். அவர் அடுத்து நடிக்கவிருக்கும் அரைடஜன் படங்களில் ஒன்று ‘பேச்சலர்’. அதன் முதல் பார்வையை இன்று தமிழ்பற்றுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த முதல் பார்வை ஜி.வி.பிரகாஷை மட்டுமல்லாது ஹர்பஜன் பெயரையும் சேர்த்து கெடுத்து விட்டது. […]

Read More