July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

September 11, 2019

ஜெ பெயரை சொல்ல என்ன தயக்கம் கௌதம் மேனனுக்கு

0 970 Views

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் விஜய் ஒரு பக்கம் ‘தலைவி’ என்று எடுக்கும் முயற்சியிலிருக்க, இன்னொரு பக்கம் கௌதம் மேனன் அதே ‘ஜெ’வின் பையோபிக் ஒன்றை சீரியலாக எடுத்து விடுகிறார். ஆனால், அதற்கான அறிவிப்பில் ‘ஜெ’ பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாமல் ‘ஒரு பிரபல அரசியல்வாதி’யின் கதை என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள். ‘குயின்’ என்று தலைப்பிடப்பட்ட அந்த சீரியல் பற்றி இன்று வெளியான தகவல் குறிப்பில்… ‘குயின்’ சீரியலின் கதை நாமறிந்த ஒரு பிரபல […]

Read More
September 11, 2019

அஞ்சலியை வச்சுக் காமெடி பண்ணப் போறாங்க…

0 956 Views

அஞ்சலியுடன் யோகி பாபு மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் நடிக்கும் புதிய நகைச்சுவைப் படத்தின் படப்பிடிப்பு இன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் உருவாகும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் சினீஸ்… விலா நோகச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், விறுவிறுப்பு குறையாத காட்சிகளும் நிறைந்த கதையாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ். முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிகை அஞ்சலியை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம். அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை இப்படம் ஏற்படுத்தும். […]

Read More
September 10, 2019

அஜித் மகளின் அதிரடியான அறிவிப்பு…

0 1444 Views

‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ என்று அஜித்துடன் இரண்டு படங்களில் அவருக்கு மகளாக நடித்திருக்கும் அனிகா சுரேந்திரன் அதனாலேயே பிரபலமானார். அஜித்தின் மகளாகவே அனிகாவை அஜித்தின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அனிகாவும் அஜித்தை ‘பப்பா’ (அப்பா) என்றே கூறி வருகிறார். இந்நிலையில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத்தே இயக்கவிருக்க, அதில் காவல் அதிகாரியாகவும், பாசமிகு தந்தையாகவும் அஜித் நடிக்கவிருக்கிறார். அவரது மகளாக நடிக்கவிருப்பது அனிகாவேதான். இந்த உண்மையை படக்குழுவினர் வெளியே […]

Read More
September 10, 2019

சிங்கிள் டேக் மலையாள நடிகையின் சிறப்பு

0 1298 Views

சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா ‘அமீரா’ என்கிற டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கூத்துப்பட்டறை ஜெயகுமார் வினோதினி மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர். சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். தென்காசி, சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வேகமாக வளர்ந்து வரும் படத்துக்கு பல சர்வதேச விருதுகளைக் குவித்த ‘டூலெட்’ […]

Read More
September 9, 2019

நள்ளிரவில் சாலையில் விழுந்த குழந்தை வைரல் வீடியோ

0 970 Views

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமாலா வாகனச் சோதனை சாவடிக்கு அருகே நடந்த ‘திக் திக்’ சம்பவம் இது. மிக அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலையில் அந்த சம்பவம் நடந்தது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.   சோதனைச் சாவடி அருகே கடக்கும் ஒரு காரிலிருந்து குழந்தை ஒன்று கீழே விழ, அந்த கார் சென்று விடுகிறது. அதிர்ஷ்டவசமாக, வாகனத்தில் இருந்து குழந்தை விழும் போது பலத்த அடி படவில்லை என்பதுடன் பின்னால் எந்த வாகனமும் […]

Read More
September 9, 2019

பா.இரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா

0 793 Views

ஆர்யாவுக்கு ‘மகாமுனி’ நல்லதொரு கம்பேக் தந்திருக்கும் நிலையில் அவர் அடுத்து ‘டிக் டிக் டிக்’ சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ‘டெடி’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்கவிருப்பது பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் என்று ஒரு தகவல் கசிந்திருக்கிறது. அதில் அவர் குத்துச்சண்டை வீரராக நடிக்க இருக்கிறாராம். பா.இரஞ்சித்தின் பேவரிட் இடமான வட சென்னையில் வைத்தே இந்தப்படம் ஷூட் செய்யப்படவிருக்கிறதாம். ‘குரங்கு பொம்மை’ படத்தைத் தயாரித்த ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கவிருக்கிறார்களாம். ஏற்கனவே வட சென்னை […]

Read More