சமீபத்தில் வெளியாகி கோலிவுட்டின் ஒற்றை பேசுபொருளாக மாறியிருக்கிறது அருண் விஜய்யின் ‘மாஃபியா’ டீஸர். முழுக்க ஸ்டைலீஷான லுக்கில் அருண்விஜய்யும், அசத்தும் வில்லன் லுக்கில் பிரசன்னாவும் என அட்டகாசமான டெக்னீஷியன்களின் உழைப்பில் ‘மாஃபியா’ டீஸர் அனைவரின் நெஞ்சத்தையும் லைக்ஸால் அள்ளியிருக்கிறது. இயக்குநர் கார்த்திக் நரேனின் வித்தியாசமான உருவாக்கத டீஸரில் அருண்விஜய் சிங்கமாகவும், பிரசன்னா நரியாகவும் மாறி மோதிக்கொள்வது அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. படத்தில் அவர்களின் உண்மையான பாத்திரம் பற்றி எந்தவொரு விசயமும் டீஸர் மூலம் வெளிப்படாமல், இருவருக்கும் படத்தில் […]
Read Moreதனுஷின் ‘அசுரன்’ படம் வரும் அக்டோபர் 4ம் தேதி உலகெங்கும் 1000-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது. கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் அசுரன். இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பசுபதி, பவன், யோகி பாபு, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம் என தேர்ந்த நடிகர்கள் இணைந்துள்ளனர். இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல் மற்றும் […]
Read Moreவரும் தீபாவளிக்கு விஜய்யின் ‘பிகில்’ வரத் தயராகிக் கொண்டிருக்க, அந்தப்படத்துடன் கார்த்தி நடிக்கும் ‘கைதி’யும் வெளியாகவிருக்கிறது. கார்த்தியின் ‘கைதி’யை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜே விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் நிலையில் பிகிலை ஆதரிக்கும் விஜய் ரசிகர்கள் ‘கைதி’ படத்தைப் போட்டியாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்கிற நிலையில் ‘கைதி’ வருவதில் பிரச்சினையில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழனு’ம் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ளும் என்று ஆரம்பித்துக் கடைசியில் தீபாவளிக்கு முன்னதாகவே வெளிவரவிருக்கிறது. இந்நிலையில் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் […]
Read Moreதமிழக அரசு அறிவித்துள்ள புதிய கல்வி முறை குறித்து கமல் இன்று தன் மக்கள் நீதி மய்யம் தொடர்பாக வெளியிட்டுள்ள புதிய வீடியோ… pic.twitter.com/fsQ5vOv9ph — Kamal Haasan (@ikamalhaasan) September 18, 2019
Read More