July 4, 2025
  • July 4, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிகில் விஜய்யை தவறாக பேசிய அஜித் ரசிகர்களுக்கு அடி வீடியோ
October 28, 2019

பிகில் விஜய்யை தவறாக பேசிய அஜித் ரசிகர்களுக்கு அடி வீடியோ

By 0 1029 Views

 

மேற்படி வீடியோ எந்த தியேட்டரில் எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. ஆனால், பிகில் ஓடும் தியேட்டரில் எடுக்கப்பட்டது தெளிவாகத் தெரிகிறது.

இந்த வீடியோவை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார் ஒரு விஜய் ரசிகர். அஜித்தின் தாரக மந்திரமான வாழு வாழ விடு என்பதை திரித்து ‘வாயி… வாய விடு… வாயில குடு…’ என்று அஜித் ரசிகர்களை அடித்ததையும் நியாயப்படுத்துகிறார்.

எங்க போய் முடியுமோ இந்த சண்டை..?