August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

February 2, 2020

விருதை திருப்பிக் கொடுத்த சேரன் – மீடியா சென்சேஷனல்

0 912 Views

கலைஞர்கள் எப்போதுமே உணச்சி வசப்பட்டவர்கள். அதிலும் நல்ல படங்கள் எடுக்கும் இயக்குநர்களுக்கு கொஞ்சம் கோபம் அதிகமாகவே இருக்கும். இதில் சேரனும் விதிவிலக்கல்ல. இவருக்கு தனியார் மீடியா ஒன்று (பிஹைன்ட் உட்ஸ்) தங்கப்பதக்கத்துடன் கூடிய Icon of Inspiration விருதை அளித்தது. திரைப்படக் கலைஞர்களைப் பொறுத்த அளவில் மீடியாக்கள் கொடுக்கும் இதுபோன்ற விருதுகளை மரியாதையுடன் ஏற்பார்கள். அப்படித்தான் சேரனும் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார். ஆனால், இந்த விருதை இப்போது திருப்பிக் கொடுத்து விட்டார். என்ன சங்கதி..? சமீபத்தில் சேரன் […]

Read More
February 2, 2020

சீறு பிரஸ்மீட்டில் மாற்று திறனாளி திருமூர்த்தியை பாடவைத்த இமான் வீடியோ

0 871 Views

வேல்ஸ் பிலிம் இன்டர்னேஷனல் தயாரிப்பில் ரத்தின சிவா இயக்க உருவாகி இருக்கும் படம் ‘சீறு’. கோலிவுட்டில் 17 ஆண்டுகளை முடித்துள்ள ஜீவா நடித்துள்ள இந்தப்படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது. ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டடித்து விட்டன. இந்தப் படத்தில் செவ்வந்தியே என்னும் பாடலை ‘நொச்சிப்பட்டி திருமூர்த்தி’ என்பவர் பாடியுள்ளார். பார்வைத் திறனில் மாற்றுத் திறனாளியான திருமூர்த்தி விஸ்வாசம் […]

Read More
February 1, 2020

ஓ மை கடவுளே – சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி யுடன் கௌதம் மேனன்

0 853 Views

திரையில் சரியான விதத்தில் சொல்லப்படும் காதல் கதைக்கு மவுசு எப்போதும் அதிகம். அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. இப்படத்தின் டீஸர், புரமோ பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. ஏற்கனவே விஜய்சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற நிலையில், இப்போது அடுத்த ஆச்சர்யமாக, இயக்குநர் கௌதம் […]

Read More
February 1, 2020

டப்பிங் யூனியனும் அரசு கட்டுப்பாட்டில் – ராதாரவி வியூகம்

0 648 Views

தமிழ் சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிக்களுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ராதாரவி தலைவராக இருந்து வருகிறார். அவருடைய பதவிக் காலம் பிப்ரவரி 15-ம் தேதி முடிவடைய உள்ளதால், சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் 2020 -2022 க்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இம்முறையும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ராதாரவி. அவரை எதிர்த்து ‘ராமராஜ்யம்’ என்ற அணி சார்பில் பாடகி சின்மயி தலைவர் […]

Read More
February 1, 2020

சனம் ஷெட்டி இன்னொருவர் உடன் இருந்த ஆதாரம் உள்ளது – தர்ஷன் திடுக் தகவல்

0 1261 Views

திருமணம் செய்வதாக ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்ததாக பிக் பாஸ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்திருந்த நிலையில் தி.நகரில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் தர்ஷன் விளக்கம் அளித்தார். “நடந்த விசயங்களை விளக்கமாக சொல்ல தான் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்படுத்தி உள்ளோம். 2016ல் சென்னைக்கு வந்தேன். ஒரு புரோடக்சன் கம்பேனியில் வேலையை தொடங்கினேன். பச்சைப்பா சில்க் விளம்பரம் போது தான் அவர் எனக்கு முதல் அறிமுகம் ஆனார். படங்களுக்கும் எனக்கு சனம் செட்டி நிறைய […]

Read More
February 1, 2020

டகால்டி திரைப்பட விமர்சனம்

0 1395 Views

ஒரு படம், ஒற்றே படம் சந்தானத்தை முதல் நிலை கமர்ஷியல் ஹீரோக்கள் வரிசையில் கொண்டு வந்து நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அத்தனை ரஜினி, விஜய், அஜித் படங்களைக் குலுக்கிப்போட்டு அதில் நாம் கண்டு ரசித்திருக்கும் காட்சிகளை அப்படியே அலேக்கி ஒரு கதை செய்திருக்கிறார் இயக்குநர் விஜய் ஆனந்த். அதில் கில்லி, போக்கிரி தொடங்கி அதிசயப்பிறவி வரை படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு இந்திய நிலமெங்கும் டிராவல் அடிக்கிற ஆக்ஷன் லைன் எனும்போது தனியாகக் […]

Read More
January 31, 2020

கோலிவுட்டில் 17 வருடங்களை கடந்த ஜீவா

0 902 Views

1984 ஆம் ஆண்டு ஜனவரி 4 ந்தேதி பிறந்த ஜீவா கோலிவுட்டில் அறிமுகம் ஆகி 17 வருடங்கள் ஆகின்றன. அதை ஒட்டி ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது. இன்னிய தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கும் ஜீவாவின் இயற்பெயர் அமர். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, இவரது தந்தை. நடிகர் ஜித்தன் ரமேஷ் இவரதுசகோதரர். ஜீவாவுக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவி இருக்கிறார். தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மகன் எனும் அடையாளத்தோடு, ஆசை ஆசையாய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஜீவா. […]

Read More