August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

January 31, 2020

பிக்பாஸ் தர்ஷன் மீது காதலி சனம் ஷெட்டி போலீஸில் புகார்

0 1602 Views

கடைசியாக நடந்த முடிந்த பிக்பாஸ் போட்டியில் அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர் தர்ஷன். திடீரென்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் அதன்பின் கமல் நடிக்கும் இந்தியன் படத்தில் முக்கிய வேடம் ஏற்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாயின. ஆனால் பிக்பாஸ் போட்டிக்கு வருவதற்கு முன்னாலேயே அந்த தர்ஷனை ஹீரோவாக வைத்து நடிகை சனம் ஷெட்டி ஒரு படத்தை தயாரிக்க ஆரம்பித்திருந்தார். பிக் பாஸ் போட்டியில் தர்ஷன் பிரபலமானதைத் தொடர்ந்து தான் தயாரிக்கும் படத்தை முடித்து பெரிய அளவில் விற்பனை செய்ய நினைத்திருந்தார் […]

Read More
January 31, 2020

உற்றான் திரைப்பட விமர்சனம்

0 1704 Views

படிக்கிற வயதில் படிக்காமல், இன்ன பிற வேலைகள் எல்லாம் செய்தால் என்ன ஆகும் என்று சொல்ல வந்திருக்கும் இன்னொரு படம். அதை ஒரு முன்னணி கமர்ஷியல் ஹீரோவுக்குரிய திரைக்கதை உத்தியான சண்டை, பாட்டு, சண்டை, பாட்டு என்று அடுக்கி ஒரு உணர்ச்சி மயமான கிளைமாக்ஸ் வைத்து முடித்திருக்கிறார் இயக்குநர் ஓ.ராஜா கஜினி. ஆனால், இதில் நடித்திருப்பதோ புதுமுகம் ரோஷன் சுபாஷ். ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கான திரைக்கதைக்கு ஒரு புதுமுகம் தாங்கியிருப்பதே பெரிய விஷயம். அந்த வகையில் ரோஷன் […]

Read More
January 31, 2020

மாயநதி திரைப்பட விமர்சனம்

0 2383 Views

‘காயமே இது பொய்யடா’ என்பது சித்தர் பாடல். அது ஒட்டுமொத்த மனித வாழ்வையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்றால் இதில் காதலை ‘மாயநதி’ என்று சொல்லி மனிதத்தின் அடிப்படை உணர்வுக்கெதிராகவே கேள்வியை முன்வைக்கிறார் இயக்குநர் அசோக் தியாகராஜன். டைட்டில் போடுகையில் ஒரு அப்பா தன் மகளுக்கு தந்தை சொல் மீறாத ‘காசாபியாங்கா’ கதை சொல்லிக்கொண்டிருக்கிறார். தந்தை சொல் மீறாமல் இருந்ததால் மாண்டுபோன அவன் போல் தான் இருக்க மாட்டேன் எங்கிறாள் கதை கேட்ட மகள். அங்கேயே கதைக்கான அடிநாதம் புரிந்து […]

Read More
January 30, 2020

திடீர் திருப்பமாக நாளை வெளியாகிறது நாடோடிகள் 2

0 738 Views

நாளை ஜனவரி 31 அன்று வெளியாவதாக இருந்த நாடோடிகள் 2 வழக்கு நீதிமன்றத்தில் இருந்ததால் நாளை வெளியாவதில் சிக்கல் நீடித்தது.  என்ன பிரச்சினை..?   எம்.எம்.பைனான்ஸ் என்ற நிறுவனம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நாடோடிகள் 2 படத்தின் தமிழகம், புதுச்சேரி விநியோக உரிமையை எனக்கு தருவதாக தயாரிப்பாளர் நந்தகோபால் 5.25 கோடிக்கு ஒப்பந்தம் போட்டார். ரூ..3.5 கோடி பணமும் பெற்றுள்ளார். ஆனால் இப்போது வேறு ஒரு நிறுவனம் மூலம் படத்தை வெளியிடுகின்றனர்.   நான் மீதி […]

Read More
January 30, 2020

ஹீரோ ஆக்கிய தயாரிப்பாளரை விட்டு ஸ்ரீதேவி கணவருக்கு அஜித் படம் பண்ணலாமா..?

0 775 Views

கமல் கோவின்ராஜ் தயாரித்து நடித்துள்ள படம் ‘புறநகர்’. இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன். E.L.இந்திரஜித் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விருந்தினர்கள் பேசியதிலிருந்து… விழாவில் கே.ராஜன் பேசியதாவது.. “இது நம்ம ஏரியா படம். நான் வண்ணாரப்பேட்டை. குத்துப்பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது. ஆனால் நம் தமிழ்நாடு ரசிகர்கள் மோசம். ஆயிரம் ரூபாய் கொடுத்து அடுத்தவன் படத்திற்கு ஓடுகிறார்கள். படத்தின் இயக்குநர் மின்னல் முருகன் அருமையா படத்தை இயக்கி இருக்கிறார். 60 கோடிக்கு படம் எடுத்து […]

Read More
January 30, 2020

அழகு மலராட டி எஸ் ராகவேந்தர் காலமானார்

0 1157 Views

எண்பதுகளில் புகழ்பெற்று விளங்கியவர் நடிகர் ராகவேந்தர். டி எஸ் ராகவேந்தர் என்று சொன்னால்தான் சினிமா ரசிகர்களுக்கு தெரியும். வைதேகி காத்திருந்தாளில் ரேவதி அப்பா கதாபாத்திரத்தில் வருவாரே அவர்தான். இவர் ஒரு இசையமைப்பாளரும் கூட. இவரது இயற்பெயர் விஜயரமணி. விஜயரமணி என்ற பெயரிலேயே ஆரம்பக்காலங்களில் இவர் திரைப்படங்களில் பின்னணி பாடி வந்தார். 1980-இல் வெளிவந்த யாக சாலை என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.பாலசந்தரின் படங்களில் நடித்திருக்கிறார். ‘சிந்து பைரவி’ அதில் முக்கியமான படம். இசைஞானி இளையராஜாவின் பல பாடல்களை […]

Read More
January 30, 2020

உலகதரத்தில் உரிமையுடன் 50 லட்சம் இசை டிராக்குகள் ரெடி

0 735 Views

இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்குத் துறையில் சினிமா மட்டுமல்லாது வெப் தொடர்களும் குறும்படங்களும் விளம்பரங்களும் வேறு சில கலைப் படைப்புகளுமாக படைப்புலகம் விரிந்துகொண்டே போகிறது. அவற்றுக்கான தொழில்நுட்ப தேவைகளும் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு வருகின்றது. அந்த தேவைகளுக்காக முறையின்றி அனுமதி பெறப்படாத படைப்புகளை வேறு படைப்புகளில் இருந்து எடுத்தாளும்போது அனுமதி பெறாதவை நிராகரிக்கப்படும் சூழலும் இருந்து வருகிறது. அதன்பிறகு சட்ட ரீதியான சிக்கல்களும் அவமானங்களும் படைப்பாளிகளை நோக்கி திரும்புகின்றன. இந்த தேவைகளுக்காக புதிதாக சிந்திக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. […]

Read More