November 10, 2026
  • November 10, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

June 21, 2020

நயன்தாராவுக்கும் எனக்கும் கொரோனா என்பவர்கள் ஜோக்கர்கள் – விக்னேஷ் சிவன்

0 1060 Views

சமீபத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்து முடித்த பிரபல நடிகை நயன்தாரா, இயக்குநர்கள் விக்னேஷ் சிவன் மிஷ்கின் உள்ளிட்ட திரையுல பிரமுகர்கள் சிலர் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் இயக்குநர் பாரதிராஜா, நடிகை ஸ்ருதிஹாசன், கமல் உள்ளிட்டோர் பாதுகாப்பு கருதி தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் சமீபத்தில் பதிவிட்ட, ‘வாட்ஸ்- ஆப்’ பதிவில், ‘நிறைய பேர் கொரோனா தொற்றால் பாதித்து, பல லட்சம் ரூபாய் செலவழித்து, சிகிச்சை […]

Read More
June 20, 2020

நடிகை சாக்‌ஷி அகர்வால் அறிவிப்பால் சீனா மிரண்டது

0 728 Views

நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டாராம்.  இது பற்றி அவர்… “பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது. எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன். இதன் தொடக்கமாக, நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன். என்னைப் பொறுத்தவரை […]

Read More
June 20, 2020

முழு ஊரடங்கு நீட்டிக்கப் படுமா – முதல்வர் பதில்

0 862 Views

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கான மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.  வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களாலேயே தமிழகத்தில் கொரோனா பரவியது. மருத்துவர்கள், செவிலியர்களின் சிறப்பான பணியினால் குணமடைவோர் விகிதம் அதிகமாக உள்ளது. தினமும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் இதுவரை 8 லட்சத்து 27 […]

Read More
June 20, 2020

காமெடியனுக்கு கனிந்த அமெரிக்க காதல் 4 நாளில் திருமணம்

0 741 Views

தயாரிப்பாளர்  எல்எம்எம் சுவாமிநாதனும் ஒரு நடிகர்தான். இது அவரது மகன் நடிகர் அஸ்வின் பற்றிய செய்தி. ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான அஸ்வின் ‘ வந்தான் வென்றான் ‘, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள் ‘, ‘ நெடுஞ்சாலை ‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அதில் ‘ கும்கி ‘ படத்தில் நடித்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்ததால் தன்னுடைய பெயரை ‘ கும்கி அஸ்வின் ‘ என்று […]

Read More
June 19, 2020

பெண்குயின் படம் இளைய இயக்குனர்களின் வாழ்வை பாதித்து விடும் – இயக்குனர் ஆச்சார்யா ரவி

0 979 Views

இயக்குனர் பாலாவின் அசோசியேட் இயக்குனர் மற்றும் ஆச்சார்யா பட இயக்குனருமான ஆச்சார்யா ரவி, இன்று OTT தளத்தில் வெளியான பென்குவின் படத்தைப் பார்த்துவிட்டு அதன் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்பராஜூக்கு தன் முக புத்தகத்தில் மனம் திறந்து எழுதிய மடல்… “நான் மிகவும் நேசிக்கும், மதிக்கும் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு… வேதனையும் கண்ணீரும் கலந்து எழுதுகிறேன்….நீங்க தயாரிச்சு OTT மூலம் வெளியான பெங்குவின் படம் பார்த்தேன்….என் போன்ற நிறைய இயக்குனர்கள் தங்கள் படத்தை வெளியிட வேண்டி Amazon வாசலில் […]

Read More
June 19, 2020

கணவரை இழந்த மேக்னாராஜின் இந்தக் கடிதத்தை கண்ணீர் வராமல் படிக்க முடியுமா உங்களால்..?

0 1627 Views

கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட திரையுலகின் முன்னணி நடிகரும், நடிகை மேக்னா ராஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனுமான சிரஞ்சீவி சார்ஜா நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக தன் 39 ஆவது வயதில் திடீர் மரணமடந்தார். அந்த செய்தி அனைவரையும் உருக்கிய நிலையில் இப்போது அவரது மனைவியும் நடிகையுமான மேக்னாரஜ் தன் கணவருக்காக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி தன் டுவிட்டர் பக்கத்தில் அதை பதிவிட்டுள்ளார். நெஞ்சை கனக்கச் செய்யும் அந்த கடிதத்தை […]

Read More
June 19, 2020

அய்யப்பனும் கோஷியும் இயக்குனர் சச்சி மரணம்

0 682 Views

அய்யப்பனும் கோஷியும் இயக்குனர்  ‘சச்சி ‘க்கு சமீபத்தில் கேரளாவில் இடுப்பு மூட்டில் அறுவை சிகிச்சை நடந்ததும், அதைத் தொடர்ந்த சிகிச்சையில் மாரடைப்பு ஏற்பட அவரை அந்த மருத்துவ மனையில் இருந்து திருச்சூரில் உள்ள ஜுபிலி மிஷன் மருத்துவ மனைக்கு மாற்றி இருப்பதையும் சில தினங்கள் முன்பு செய்தியாக வெளியிட்டோம். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவர் நிலைமை கவலைக்கிடமாகவே இருக்கிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வரும் அவர் […]

Read More