October 25, 2026
  • October 25, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

February 10, 2026

அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள ‘கென்னடி’ திரைப்படம் பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் பிரீமியர் ஆகிறது..!

0 149 Views

~ Kala Ghoda Art Festival-இல் சிறப்பு நிகழ்ச்சியுடன் இப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டது ~ இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் இந்தியப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது. ‘கென்னடி’ மும்பையை மையமாகக் கொண்டு, நாயர் பாணியில் உருவான ஒரு […]

Read More
February 10, 2026

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடந்த “மை லார்ட்” படக்குழுவின் நேரடி சந்திப்பு!

0 165 Views

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  நேற்று ஆயிரக்கணகான ரசிகர்கள் முன்னிலையில்,  பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர்  ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, […]

Read More
February 9, 2026

SWAAC ELSO & ESOI மாநாடு 2026 இல், உலகளாவிய ECMO சமூகத்தை ஒன்றிணைத்தது சென்னை..!

0 224 Views

பிப்ரவரி 7 மற்றும் 8, 2026 அன்று ரேடிசன் ப்ளூ ஜிஆர்டியில், 15 ஆவது வருடாந்திர தேசிய ECMO சொசைட்டி ஆஃப் இந்தியா (ESOI) மாநாட்டுடன், தென்மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா பிரிவின் எக்ஸ்ட்ரா கார்போரியல் லைஃப் சப்போர்ட் ஆர்கனைசேஷன் (South West Asia and Africa Chapter of the Extracorporeal Life Support Organisation (SWAAC ELSO) இன் 12வது வருடாந்திர சர்வதேச மாநாட்டை நடத்தியதன் மூலம், சென்னை ஒரு உலகளாவிய தீவிர மருத்துவத்திற்கான […]

Read More
February 8, 2026

கணேஷ் சந்திராவை ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் நானே அறிமுகப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன்..! – விஜய் ஆண்டனி

0 146 Views

“பூக்கி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு ! Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில்,  மீரா விஜய் ஆண்டனி வழங்கும், அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”.  இப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் […]

Read More
February 8, 2026

அதிகாரம் கடைக்கோடி மனிதனின் கையில் கிடைத்தால் அவன் என்ன செய்வான்..? – சசிகுமார்

0 279 Views

*சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியில் ‘ மை லார்ட் ( My Lord) திரைப்பட இசை வெளியீட்டு விழா* ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் […]

Read More
February 7, 2026

வித் லவ் திரைப்பட விமர்சனம்

0 143 Views

முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது என்பார்கள். அதை அடிநாதமாக கொண்ட புதுமையான காதல் கதை இது. நாயகன் அபிஷன் ஜீவிந்த்துக்கு திருமணம் செய்து வைக்க அவரது அக்கா ஒரு பெண்ணை பார்த்து அவளை சந்திக்க சொல்கிறார்.  அங்கே அபிஷனுக்காக காத்திருக்கும் நாயகி அனஸ்வரா ராஜன் அபிஷன் படித்த அதே பள்ளியில் ஜூனியர் ஆக இருந்திருப்பது தெரிகிறது. அதனால் எளிதாக புரிந்து கொள்ளும் இருவரும் இயல்பாக தங்கள் முதல் காதலைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார்கள்.  அதன் […]

Read More
February 7, 2026

கிராண்ட் நியூ கஜாஞ்சி நகைக் கடை NSC போஸ் சாலையின் புதிய அடையாளமாக மாறியுள்ளது..!

0 192 Views

NSC போஸ் சாலை – வால் டேக்ஸ் சாலை கார்னரில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நகைக் கடை… சென்னை, பிப்ரவரி 7, 2026: கஜாஞ்சி ஜூவல்லர்ஸ் இன்று சென்னையில் NSC போஸ் சாலை – வால் டேக்ஸ் சாலை கார்னரில் ஒரு கிராண்ட் நியூ ஷோரூமை தொடங்கியது. ஐந்து தசாப்த கால குடும்ப தங்க வணிகம் தனித்து நிற்பதோடு, மேலும் ஒரு பிரமாண்டமான புதிய நகைக் கடை NSC போஸ் சாலையில் உள்ள […]

Read More