August 5, 2026
  • August 5, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

August 24, 2020

குன்றில் இட்ட குடிசை விளக்கு – நெகிழ வைக்கும் சம்பவம்

0 1043 Views

மலைவாழ் குடியை சேர்ந்த இந்த பெண் பெயர் சுனிதா. 12 ஆம் வகுப்பில் 98% பதிப்பெண் பெற்ற இவர் மேற்கொண்டு மருத்துவம் படிக்க தற்போது நீட் NEET தேர்வுக்கு தன்னை தயார் படுத்திவருகிறார். இவர் குடும்பம் வசிக்கும் மலை பகுதியில் மொபைல் நெட்ஒர்க் சிக்னல் கிடைப்பதில்லை. ஆன்லைனில் படிப்பதற்கு மொபைல் சிக்னல் கிடைக்க வேண்டும் இல்லையா? அதனால் இவரது சகோதரர் அந்தப் பகுதியில் ஆராய்ந்துு ஒரு குன்றில், ஓரளவுக்கு சிக்னல் கிடைப்பதைை கண்டுபிடித்தார். அந்த இடத்தில், தன் […]

Read More
August 23, 2020

சரண்யா பொன்வண்ணன் தந்தை ஏ பி ராஜ் மறைந்தார்

0 737 Views

பழம்பெரும் மலையாள பட இயக்குனரும் , நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்களின் தந்தையுமான ஏ.பி.ராஜ் தனது 95 வயதில் நேற்று (23 ஆகஸ்டு 2020 ) காலமானார். ஆரம்பத்தில் சிங்களப் படங்களை இயக்கியவர். மொத்தம் 10 சிங்கள மொழி படங்களை இயக்கி இருக்கிறார். மலையாளத்தில் மட்டும் 65 படங்களை இயக்கியிருக்கிரார். தமிழில் ‘கை நிறைய காசு’ உள்ளிட்ட ஒன்றிரண்டு படங்களை இயக்கியவர். அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது மலையாளப் படவுல கம்..!

Read More
August 23, 2020

வைரலாகும் தனுஷ் மகன்கள் புகைப்படம்

0 912 Views

வழக்கமாக நடிக நடிகையர் தங்கள் குடும்பப் படங்களை வெளியே காட்டிக்கொள்ள ஆசைப்படுவதில்லை. அத்துடன் எப்போதும் பிஸியாக இருக்கும் அவர்களுக்கு குடும்பத்துடன் செலவழிக்க நேரமும் கிடைப்பதில்லை. ஆனால் இந்த கொரோனா லாக் டவுன் எல்லா வரலாற்றையும் மாற்றிப் போட்டுவிட்டது. எல்லா இந்திய ஹீரோக்களும் அவரவர் வீடுகளில் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். அப்படி தனுஷ் தன்னுடைய மகன்களுடன் நேரத்தை செலவழித்து வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தனுஷ் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் […]

Read More
August 22, 2020

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்க ஆர்டிக்கிள் 15 ரீமேக்

0 672 Views

பல வெற்றி படங்களில் நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘கனா’ படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். “Article 15” (ஹிந்தி) படத்தின் உரிமையை முறையே பெற்று அப்படத்தின் தமிழ் பதிப்பாக இப்படம் உருவாகவுள்ளது. Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க Romeo Pictures சார்பாக ராகுல் தயாரிக்கின்றார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Read More
August 22, 2020

சூரரைப் போற்று அக் 30ம் தேதி அமேசான் பிரைமில் – சூர்யாவின் 5 கோடி பகிர்ந்தளிப்பு

0 761 Views

அமேசான் ப்ரைம் வீடியோ சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் வேர்ல்ட் பிரீமியரை அறிவித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர். சூரரைப்போற்று அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் திரையிடப்படப்போகிறது.  சுதா கொங்கரா (இறுதி சுற்று) இயக்கத்தில், சூர்யாவே தயாரித்து மோகன் பாபு […]

Read More