August 5, 2026
  • August 5, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

August 17, 2020

மாதவன் நடித்த எவனோ ஒருவன் இயக்குனர் 50 வயதில் மரணம்

0 739 Views

‘டோம்பிவில்லி ஃபாஸ்ட்’ என்கிற மராத்திய திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கியவர் நிஷிகாந்த். இந்த படத்தை தமிழில் மாதவனை கதாநாயகான வைத்து ‘எவனோ ஒருவன்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து, ‘மும்பை மேரி ஜான்’, ‘ஃபோர்ஸ்’ (காக்க காக்க ரீமேக்), ‘லாய் பாரி’ (மராத்தி), ‘த்ரிஷ்யம்’ (இந்தி ரீமேக்) என அடுத்தடுத்து பல்வேறு படங்களை இயக்கி வெற்றிநடைப்போட்டார். தற்போது தர்பதர் என்ற திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். கடந்த […]

Read More
August 17, 2020

IMDB தர வரிசையில் முதலிடம் பெற்ற தமிழ்ப்படம் ராட்சசன்

0 678 Views

Axess Film Factory சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்து கடந்த ஆண்டு வெளியான  ” ராட்சசன்” திரைப்படம், பல விருதுகளையும் பாரட்டையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “ராட்சசன்” படத்திற்கு மேலும் ஒரு மகுடம் கிடைத்திருக்கிறது. IMDB உலக திரைப்படங்களின் தகவல் களஞ்சியமாக ரசிகர்களின் பெரும் மரியாதையை பெற்றிருக்கும் இணையதளம். அந்த இணையதளத்தில் இத்தனை வருடங்கள் வெளியான படங்களின் வரிசையில் தமிழ் திரைப்படங்களில் No 1 படமாகவும், இந்திய திரைப்படங்களில் No 3 திரைப்படமாகவும் இடம்பெற்றிருக்கிறது “ராட்சசன்” திரைப்படம். இது […]

Read More
August 16, 2020

சென்னை மதுப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

0 736 Views

கொரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்படாமல் இருந்தன.   அதன்பின் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து சென்னை மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர்த்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.   இது சென்னையில் உள்ள மது பிரியர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி  இருந்தது. ஆனால், சென்னையில் வைரஸ் தொற்று அதிகமாக இருந்ததால் சென்னையில் மதுக்கடைகள் திறக்கப் படாமலேயே இத்தனை நாள் இருந்தது.   இந்நிலையில்  நாளை மறுதினத்தில் (ஆகஸ்ட் 18) முதல் […]

Read More