August 5, 2026
  • August 5, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

August 28, 2020

அண்டாவ காணோம் தள்ளிப்போனது மம்மி சேவ் மி 30இல் ரிலீஸ் – ஜே எஸ் கே அறிக்கை

0 1093 Views

அனைவருக்கும், வணக்கம்!  இன்று 28 ஆகஸ்ட் 2020 ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் JSK Prime Media App–ல் திரையிட திட்டமிட்டிருந்தோம். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பின்னர் அதற்கான தேதியை விரைவில் அறிவிக்க உள்ளோம். ‘அண்டாவ காணோம்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி. கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. JSK Prime Media App – IOS, Android, Fire Stick, Smart Tv, Web […]

Read More
August 28, 2020

கொரோனா சிகிச்சையில் இருந்த எம் பி வசந்தகுமார் (வசந்த் அன் கோ நிறுவனர்) காலமானார்

0 821 Views

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.   அதன் காரணமாக சில எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.   அப்படி கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் தன் தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வந்த நிலையில் கடந்த 10-ந்தேதி வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.   வசந்த் அன் கோ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதன் நிறுவனர் ஆகவும் அவர் இருந்து […]

Read More
August 27, 2020

இ பாஸ் இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்று அறிய முடியும் – முதல்வர்

0 1131 Views

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது… தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள் செய்வதன் காரணமாக தொற்று கட்டுக்குள் உள்ளது. உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் கொரோனாவுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றதுடன் கொரோனா தடுப்புக்காக 39 நடமாடும் மருத்துவக்குழுக்கள் செயல்படுகின்றன. முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் கடலூரில் 9 ,965 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில்தான் அதிகளவு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன..! […]

Read More
August 26, 2020

ஆரவ் திருமணம் அடுத்த மாதம் நடக்கிறது – ஓவியா கலந்து கொள்கிறார்?

0 850 Views

சென்னை ஈ சி ஆர் சாலையிலுள்ள ரிசார்ட் ஒன்றில் வரும் செப்டம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ந‌டக்கிறது ‘பிக் பாஸ்’ முதல் சீசனில் டைட்டில் வென்ற ஆரவ்வின் திருமணம். ஆரவ் திருமணம் செய்து கொள்ளப் போகிற பெண் ராஹே. யார் இந்த ராஹே? கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாகத் தயாராகி வரும் ‘ஜோஷ்வா’ மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார் ராஹே. ராஹே குடும்பமும் ஆரவ் குடும்பமும் ஏற்கனவே பழக்கமான வர்களாம். […]

Read More