August 4, 2026
  • August 4, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

September 24, 2021

ஜங்கிள் குரூஸ் ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்

0 886 Views

படத்தின் பெயரே சொல்கிறதல்லவா..? இது ஒரு ‘ஜாலி அட்வெஞ்சர் ரைடு’தான் என்பதை. அப்படி டிஸ்னியின் தீம் பார்க்கில் இருக்கும் ஜங்கிள் குரூஸை வைத்து ஒரு ஆக்ஷன் விருந்தையே படைத்து விட்டார்கள் டிஸ்னியின் இந்தப் படைப்பில். ஒரே ஒரு லைன்தான் கதை. வழக்கமாக ஒரு புதையலைத்தேடி ஒரு நாயகன் போவான். கூடவே ஒரு வில்லனும் போவான். ஹீரோ எல்லா சாகசங்களையும் செய்து புதையலை அடையும் நேரம் வில்லன் குரூப் உள்ளே வந்து “ஹேன்ட்ஸ் அப்” சொல்லி புதையலை அடைய […]

Read More
September 24, 2021

சூ மந்திரக்காளி திரை விமர்சனம்

0 566 Views

தலைப்பை பார்த்தவுடனேயே புரிகிறது அல்லவா, இது ஒரு மந்திரவாதக் கதை என்று. ஆனால் அதனை சீரியஸாக சொல்லாமல் சிரிப்பாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு கற்பனை கிராமத்தில் வாழ்பவர்கள் அனைவரும் பங்காளிகள். இருந்தாலும் ஒருவர் மேல் ஒருவர் பொறாமை குணம் கொண்டவர்கள். யாராவது நன்றாக வாழ்ந்தால் இன்னொருவர் கெடுத்து விடுவார். படத்தில் ஒருவருடைய வீடு பற்றி எரிகிறது. அதை அணைக்க முயல்வது போல் ஒவ்வொருவரும் நடிக்கிறார்களே அன்றி ஒருவருக்கும் அதை அணைப்பதற்கு மனது கிடையாது. கடைசியில் அந்த வீடு எரிந்து […]

Read More
September 23, 2021

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரை விமர்சனம்

0 699 Views

தரமான படங்களை மட்டுமே தருவது என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கி வரும் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மென்ட் தயாரித்த படம் என்பதே தரச்சான்றிதழ் ஆகிப்போகிறது. கிராமத்து வாழ்வில் மாடுகள் தெய்வத்துக்கு ஒப்பானவை. அப்படி தன் திருமணத்துக்கு சீதனமாக வந்த இரண்டு காளை மாடுகளை தான் பெற்ற பிள்ளைகளைப் போலவே வளர்த்து வருகிறார் அறிமுக நாயகன் மிதுன் மாணிக்கம். எதிர்பாராமல் அவரது திருமணம் அமைந்து போக, ஒரு திடீர் பொழுதில் அவரது கைப்பிடிக்கிறார் ரம்யா பாண்டியன். அவர் […]

Read More
September 23, 2021

மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை ருத்ர தாண்டவம் ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி

0 573 Views

ஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த […]

Read More
September 23, 2021

அஜித் விஜய் படங்களை இயக்கும் தகுதி ஆனந்த கிருஷ்ணனுக்கு உண்டு – விஜய் ஆண்டனி

0 414 Views

விஜய் ஆண்டனி ,ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. விழாவில் விஜய் ஆண்டனி பேசியவை: “விழாவின் நாயகன் உண்மையாகவே ஆனந்தகிருஷ்ணன்தான். எந்தப்படம் ஜெயிச்சாலும் அதற்கு காரணம் இயக்குனர்தான். இந்தப் படம் மட்டுமல்ல நான் நடித்த அனைத்து படத்திற்குமே இது பொருந்தும். ஆனந்த் என்னிடம் கதை சொல்லும் போதே கண் கலங்கி விட்டார். உண்மையான விஜயராகவன் […]

Read More
September 22, 2021

பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்கும் கௌதம் கார்த்திக் – ஆனந்தம் விளையாடும் வீடு ஹை லைட்ஸ்

0 730 Views

ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் ரங்கநாதன் தயாரிப்பில் நந்தா பெரியசாமி இயக்கியிருக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இந்தப்படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக, டாக்டர் ராஜசேகர் – ஜீவிதா மகள் சிவாத்மிகா ராஜசேகர் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சேரன், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, சவுந்தர் ராஜ், சினேகன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. தயாரிப்பாளர் ரங்கனாதனிடம் படம் பற்றிப் பேசியபோது, “இயக்குனர் நந்தா பெரியசாமி என்னிடம் வேறு ஒரு கதை சொல்ல வந்தார். அவரிடம் வேறு […]

Read More
September 21, 2021

ஆறாம் நிலம் திரைப்பட விமர்சனம்

0 614 Views

ஈழத்தில் நடைபெற்ற இறுதிப்போரின் போது  லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதும், ஆயிரக் கணக்கில் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்ததும் உலகம் அறிந்த உண்மை. சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அவர்களைத் தேடும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களின் நிலை இன்னும் புரியாத புதிர். அதைவிடக் கொடுமை அவர்களைக் காணாமல் போனோர் என்றழைப்பதுதான். ஐநாவின் பார்வைக்கு இந்த விஷயம் கொண்டு போகப்பட்டும் அந்த விஷயம் சர்வதேச சமூகத்திடம் எடுபடவில்லை. அந்த வேலையை இந்தச் சிறிய படம் செய்கிறது. இந்த அரிய […]

Read More