August 4, 2026
  • August 4, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

September 20, 2021

நாய் சேகர் டைட்டில் வடிவேலுவுக்கு தேவைப்படாது – சிவகார்த்திகேயன்

0 622 Views

கார்ட்டுனிஸ்ட் மதியின் இணையதளம் துவக்க விழா நிகழ்ச்சி இன்று மாலை கோவையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கார்ட்டூனிஸ்ட் மதி வரைந்த கார்ட்டூன்களை வெளியிட்ட பின் இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார். அப்போது “பெட்ரோல், டீசல் விலையை தாண்டி தண்ணீரின் விலை இருக்கும் என்பதை மதியின் கார்ட்டூன் காட்டுகிறது. 2001 முதல் 2003 வரை என் அப்பா கோவையில் வேலை செய்த போது, திருச்சியில் இருந்து கோவை வருவேன். […]

Read More
September 20, 2021

ஷங்கரையும் சிம்ரனையும் இணைத்த அறிமுக இயக்குனர்

0 558 Views

லார்க் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சு குரியன் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். இவர்களுடன் பாடகர் மனோ, நடிகர் மா கா பா ஆனந்த், ஷா ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா […]

Read More
September 19, 2021

ரியோ ராஜின் கனவை பலிக்க வைத்த யுவன் ஷங்கர் ராஜா

0 566 Views

பாஸிட்டிவ் பிரிண்ட் ஸ்டூடியோஸ் சார்பில் எல்.சிந்தன் மற்றும் ராஜேஷ்குமார் தயாரிப்பில், ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் நடிக்க, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும், ரொமாண்டிக் காமெடி திரைப்படம் “பிளான் பண்ணி பண்ணனும்”. 2021 செப்டம்பர் 24 முதல் உலகமெங்கும் இத்திரைப்படம் வெளியாவதை ஒட்டி, படக்குழு அனைவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்  இந்நிகழ்வில்…  நடிகர் ரியோ ராஜ் கூறியதாவது… நடிகர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இப்படத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் பணியாற்றினோம். எனது படத்திற்கு யுவன் […]

Read More
September 18, 2021

மணிரத்னத்தின் பொன்னியின்செல்வன் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்தது

0 882 Views

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் , மணிரத்னத்தின் மெட்றாஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் சரித்திர பிரமாண்ட படைப்பு “பொன்னியின்செல்வன்” .  இதன் படபிடிப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் நடந்தது. கடந்த பல மாதங்களாக ஐதராபாத் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் நடந்தது. இறுதியாக பொள்ளாச்சியில் நடந்த “பொன்னியின்செல்வன்-1” முதல் பாகம் படபிடிப்பு இத்துடன் முடிவடைந்தது என்று நேற்று படக்குழு அறிவித்தது.  பல தலைமுறகள் கொண்டாடி வரும் நாவல் கல்கியின் “பொன்னியின்செல்வன்” .  எற்கனவே இதை படித்து பலர் பரவசமாகினர்.  […]

Read More
September 17, 2021

ஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி

0 599 Views

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’  இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.   விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்ற இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது,   “இங்கே வந்திருக்கும் விஜய்ஆண்டனி அவர்களுக்கு நன்றி .இப்போது அவருக்கு 103 டிகிரி காய்ச்சல் அடிக்கும் போதும் இங்கு வந்திருக்கிறார் .அவர் ஒரு இசையமைப்பாளராகவும்  நடிகராகவும்   இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர். […]

Read More
September 16, 2021

டிக்கிலோனா திரைப்பட விமர்சனம்

0 672 Views

முன்பெல்லாம் ஹீரோக்கள் என்றால் போலீஸ் கதையில் நடித்தாக வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருந்தது. எல்லா ஹீரோக்களும் ஒரு படத்திலாவது போலீஸாக வந்தார்கள். கொஞ்ச காலத்துக்கு முன்பு அந்த விதி ஹீரோக்கள் என்றால் சிக்ஸ் பேக் வைத்தாக வேண்டும் என்று மாறி எல்லோரும் கிராபிக்ஸிலாவது சிக்ஸ் பேக் வைத்தார்கள். இது டைம் டிராவல் சீசன்.    டைம் ட்ராவல் செய்ய கால யந்திரத்தில் ஏறி கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் செல்லும் டிரெண்டில் சந்தானம் இப்போது அந்த யந்திரத்தில் […]

Read More