August 4, 2026
  • August 4, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

October 2, 2021

பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம் விஜய் சேதுபதி ஒரு கோடி நிதி உதவி

0 602 Views

திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ் தாணு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை மக்கள் […]

Read More
October 1, 2021

சமுத்திரகனி இயக்கி நடிக்கும் விநோதய சித்தம் ஜீ5 ஒரிஜினல் அக்டோபர் 13 முதல் 

0 700 Views

முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’- ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல்  ‘லாக்கப்’‘கபெ.ரணசிங்கம்’”மதில்’  ‘ஒருபக்க கதை’‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா”உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது.  இந்த வரிசையில் ஜீ5தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி […]

Read More
September 29, 2021

ருத்ர தாண்டவம் படத்துக்கு தங்கர் பச்சான் பாராட்டுப் பட்டயம்

0 542 Views

இந்த வாரம் வெளியாகவிருக்கும் மோகன் ஜியின் ருத்ர தாண்டவம் தினமும் அதிர்வலைகளைக் கிளப்பிக் கொண்டிருக்க, படத்தைப் பார்த்த இயக்குனர் தங்கர் பச்சான் இயக்குனர் மோகன் ஜிக்கு எழுதிய கடிதம் கீழே… இயக்குநர் மோகன் அவர்களுக்கு வணக்கம். என்னை ஒரு திரைக்கலைஞனாக எண்ணி இதை எழுதவில்லை; தங்களின் “ருத்ர தாண்டவம்” திரைப்படத்தை கண்டுணர்ந்த மக்களில் ஒருவனாகவே இதை தெரிவிக்கிறேன். ஒரு படைப்பாளனாக இச்சமூகத்திற்கு உங்களின் கடமையை செய்தது போல் இத்திரைப்படத்தை ஒவ்வொரு மனிதனும் காண வேண்டியதும் ஒரு கடமை […]

Read More

பன்றிக்கு நன்றி சொல்லி

by September 29, 2021 0 In Uncategorized

சூது கவ்வும் திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில் காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம்  “பன்றிக்கு நன்றி சொல்லி”. ஹெட் மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள, இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் KE ஞானவேல் ராஜா, ABI & ABI Pictures சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்து வழங்குகிறார்கள். இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரை விருந்தினர்கள் பங்குகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் […]

Read More