பாலியல் குற்றவாளிகளுக்கு சினிமாக்காரர்கள் தரும் தண்டனை மரண தண்டனை மட்டுமே. இதனை இன்னொரு முறை உரக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ‘குட்டிப்புலி’ ஷரவணஷக்தி. ஆட்டோ ஓட்டுனராக வரும் நாயகன் விமலின் தங்கை கீர்த்தனா மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்து, தான் பிறந்த கிராமத்திற்கு பெருமை சேர்க்கிறார். தொடர்ந்து அவரை மருத்துவராக விரும்பிய விமல் அதற்கு போதிய பணமின்றி தவிக்க அந்த கிராமத்து மக்களே சேர்ந்து விமலின் தங்கையை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கிறார்கள். இத்தனைப் பாடுபட்டு தங்கையை மருத்துவராக […]
Read Moreதெலுங்கில் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்த இந்தப் படம் அதே சூட்டோடு, அதே டைட்டிலுடன் தமிழுக்கு வந்திருக்கிறது. கானகம் சூழ்ந்த ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. அந்த கிராமத்தில் தொடர்ந்து குழந்தைகள் இருந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்துக்கு புதிதாக வந்து குடியேறிய வெங்கடாசலபதி என்கிற நபர் செய்யும் மாந்திரீக வேலைகள்தான் இப்படி குழந்தைகள் இறப்பதற்கு காரணம் என்று புரிந்து கொள்ளும் ஊர் மக்கள் அவரையும் கை, கால் விளங்காத அவரது மனைவியையும் கட்டிப் போட்டு உயிரோடு எரித்து விடுகிறார்கள். இப்படியான […]
Read Moreமலையாளத்தில் வருவது போல் சிறந்த கதை திரைக்கதையுடன் ஒரு படம் வராதா என்று ஏங்கிய தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாக வந்திருக்கிறது இந்தப் படம். காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணி செய்கிறார் ஶ்ரீமன். அங்கு அடிக்கடி அனாமதேய போன் கால்கள் வந்து அவர்கள் வேலையை கெடுத்துக் கொண்டிருக்க, அது போன்றே ஒரு அழைப்பு வருகிறது. அடையார் பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்படுவார் என்று அந்த அழைப்பு சொல்ல போலீசும் அது அனாமதேய அழைப்பு என்று அசட்டையாக […]
Read Moreஇசைஞானி இளையராஜாவை சந்தித்த, “மியூசிக் ஸ்கூல்” திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும் ஸ்ரேயா சரண்… இளையராஜாவின் இசையில் உருவாகும் பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்” படத்தின் வெளியீட்டை ஒட்டி, இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இன்று சென்னையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர். யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் […]
Read Moreபிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவு காரணமாக இன்று (மே 3, 2023) பிற்பகல் 12.55 மணி அளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69. மனோபாலாவின் மனைவி பெயர் உஷா, மகன் பெயர் ஹரீஷ். அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை (மே 4) காலை 10:30 மணிக்கு மேல் அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு வளசரவாக்கம் மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும். 350க்கு மேல் படங்களில் நடித்துள்ள மனோபாலா நடித்த கடைசிப் […]
Read MoreKannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இராவண கோட்டம்”. மே 12 உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில்… எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் பேசியதாவது… “இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் நான் இரண்டு நாட்கள் சென்றேன். ஆனால் அங்கு என்னால் சுகுமாரன் சாரை பார்த்துப் பேசக்கூட முடியவில்லை. ஷுட்டிங் அவ்வளவு […]
Read Moreதமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீண்டும் திரையுலகில் பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என கலக்க ஆரம்பித்திருக்கிறார். இந்திய சினிமாவின் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டுகளை குவித்துள்ளது. மேலும் தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில், நாயகன், எதிர்நாயகன், வெப் சீரிஸ் என படு பிஸியாக நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன், ருத்ரன் திரைப்படங்களின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் தான் […]
Read More