September 16, 2024
  • September 16, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இயக்குநர் நடிகர் மனோபாலா மறைவு – கடைசிப் பட படப்பிடிப்பு வீடியோ
May 3, 2023

இயக்குநர் நடிகர் மனோபாலா மறைவு – கடைசிப் பட படப்பிடிப்பு வீடியோ

By 0 287 Views

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவு காரணமாக இன்று (மே 3, 2023) பிற்பகல் 12.55 மணி அளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69. 

மனோபாலாவின் மனைவி பெயர் உஷா, மகன் பெயர் ஹரீஷ்.

அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை (மே 4) காலை 10:30 மணிக்கு மேல் அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு வளசரவாக்கம் மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும். 

350க்கு மேல் படங்களில் நடித்துள்ள மனோபாலா நடித்த கடைசிப் படமாகக் கருதப்படும் படத்தில் அவர் பிறந்த நாளைக் கொண்டாடிய வீடியோ…