August 15, 2026
  • August 15, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

பிரபுதேவாவின் பிரமாண்ட நடன நிகழ்ச்சி பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) டிக்கெட் அறிமுக விழா ! 

by by Jan 12, 2025 0

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. மிக பிரபல நிறுவனமான அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த V.M.R.ரமேஷ், திரு.G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இந்த நடன நிகழ்ச்சி 2025 பிப்ரவரி 22ஆம் தேதி சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறுகிறது.  

நடிகரும் இயக்குனருமான ஹரிகுமார் இந்த பிரம்மாண்டமான ஷோவை இயக்குகிறார்.

ஆர்ட் டைரக்டர் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு விதமான செட்டுகள் அமைக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கான…

Read More

விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

by by Jan 11, 2025 0

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கல்லூரூம்..’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.‌

முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வீர தீர சூரன்- பார்ட் 2’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு ,…

Read More

வணங்கான் திரைப்பட விமர்சனம்

by by Jan 11, 2025 0

நாம் நம்மை ஒத்த மனிதர்களின் மகிழ்ச்சி; துயரத்தை மட்டுமே கவனத்தில் வைத்துக் கொள்கிறோம். ஆனால் நாம் கடந்து செல்லும் சமுதாயத்தில் நாம் அதிகம் கவனிக்காத மனிதர்களின் வாழ்க்கை நம்மில் இருந்து சற்று வித்தியாசப்பட்டேதான் இருக்கிறது.

அப்படியான மனிதர்களின் வாழ்க்கையை அப்பட்டமாகத் தருவதுதான் இயக்குனர் பாலாவின் பாணி அல்லது பணி. இந்தப் படத்திலும் அது தவறவில்லை.

பாலா பார்க்கும் மனிதர்களும் சரி, அவர்களது வாழ்க்கைச் சிக்கல்களும் சரி… சற்றே வித்தியாசமானவைதான். அப்படித்தான் இருக்கிறான் அவர் படைத்த வணங்கானும்.

தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும்…

Read More

தனுஷ் வெளியிட்ட ஜீவி பிரகாஷ் குமாரின் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்டம்

by by Jan 10, 2025 0

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு

*2025 மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘கிங்ஸ்டன் ‘*

இசையமைப்பாளரும் , நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கிங்ஸ்டன் ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில்…

Read More

மெட்ராஸ்காரன் திரைப்பட விமர்சனம்

by by Jan 10, 2025 0

வழக்கமாக தமிழ்ப் படங்களில் “நான் மதுரைக் காரன்டா..!” என்று ஹீரோக்கள் குரல் கொடுத்த காலம் ஒன்று இருந்தது. இப்போதெல்லாம் மெட்ராஸ்காரன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறார்கள். 

அந்த வகையில் இயக்குனர் வாலி மோகன்தாஸ் ஒரு மெட்ராஸ்காரனின் நேர்மையையும், தீரத்தையும், தியாகத்தையும் சொல்லி எடுத்திருக்கும் படம் இது.

சமீபத்திய மலையாள வரவுகளில் பளிச்சென்று அடையாளம் தெரிந்த ஷேன் நிகம்தான் படத்தின் ஹீரோ. சென்னையில் வேலை பார்த்து நாயகி நிஹாரிகாவைக் காதலித்துக் கைப்பிடிக்க நினைத்த அவர் திருமணத்தை மட்டும் தன் சொந்த …

Read More

காத்து வாக்குல ஒரு காதல் நிகழ்வில் காதலின் வகைகளை எடுத்துக் காட்டிய ஆ.ராசா எம்.பி

by by Jan 10, 2025 0

சென்னை புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எழில் இனியன் தயாரித்து மாஸ் ரவி எழுதி இயக்கியிருக்கும் காத்து வாக்குல ஒரு காதல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய முன்னாள் அமைச்சர் திரு ஆ . ராசா MP பேசியதாவது…

“இந்த விழாவிற்கு என்னையும் அழைத்து பெருமை சேர்த்திருக்கும் தயாரிப்பாளர் எழில் இனியன் அவர்களே, இயக்குனர் மாஸ் ரவி அவர்களே இத்திரைப்படத்தின் கலைஞர்கள் மஞ்சுளா…

Read More

அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கி பொங்கலுக்கு வெளியாகும் “தருணம்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !

by by Jan 9, 2025 0

ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள “தருணம்” பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகிறது !! 

ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள “தருணம்” திரைப்படம், பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர். 

Read More

யாஷின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்தாக ‘ டாக்ஸிக்…’ பட கிளிம்ப்ஸ் வெளியீடு

by by Jan 9, 2025 0

ராக்கிங் ஸ்டார் யாஷ் “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” படத்தின், கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளார் !!

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், இன்று 39 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு விருந்தாக, மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” படத்தின் அசத்தலான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ, யாஷின் ஸ்டைல் மற்றும்…

Read More

பொங்கல் பண்டிகை வெளியீடாக, ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது ‘மெட்ராஸ்காரன்..!’

by by Jan 7, 2025 0

SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஷ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம்.

இந்தப் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

முன்னதாக இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் சிங்கிள் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள…

Read More

டோவினோ தாமஸ் தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் – திரிஷா

by by Jan 7, 2025 0

ஐடென்டிட்டி (IDENTITY) பத்திரிகையாளர் சந்திப்பு !!

ராகம் மூவீஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் சி.ஜே.ராய் தயாரிப்பில், டோவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய் நடிப்பில், கடந்த வாரம் வெளியான திரில்லர் திரைப்படம் “ஐடென்டிட்டி” IDENTITY. இப்படம், மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காக, இப்படம் சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இப்படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த…

Read More