‘வாசன் புரொடக்சன்’ மற்றும் ‘பர்மா டாக்கீஸ்’ தயாரிப்பில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன் நடித்திருக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை தரணிதரன் இயக்கியிருக்கிறார்.
வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் பேசியதிலிருந்து…
நாயகி சாந்தினி தமிழரசன்.
“வஞ்சகர் உலகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் இன்னொரு ‘மர்டர் மிஸ்டரி’ படம். ஆனால் இரண்டுமே வித்தியாசமான கதை. இந்த படத்தின் கதையைக் கூட கேட்க எனக்கு வாய்ப்பில்லை,…
Read More
இது சமந்தாவின் சீசன் போலிருக்கிறது. அதிலும் சமந்தாவை மட்டுமே முன்னிலைப்படுத்தி ‘ஹீரோயின் ஓரியன்டட்’ ஆகக் கதை சொல்லியிருப்பதால் ‘இது சமந்தா ஸ்பெஷல்..!’
பெற்றோரின் விருப்பத்துக்காக கணவன், குழந்தை என்று திருமண பந்தத்தில் விழாமல் தன் சுய விருப்பத்தின் பேரில் பத்திரிகையாளராகிச் சாதனை படைக்க நினைக்கும் சமந்தாவின் வாழ்வில் நிகழும் ஒரு ‘திக் திக்’ சம்பவம்தான் படத்தின் கதை.
(இதற்கு மேல் கதை சொன்னால் படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் குறைந்துவிடும்…)
வழக்கமாக நாம் பாலங்களைக் கடக்கையில் இடையில் மீடியனுக்காக வைத்திருக்கும் கற்களை…
Read More
‘சரவண பவனி’ல் என்ன கிடைக்கும், ‘தலப்பாக் கட்டி’யில் என்ன கிடைக்கும் என்று சாப்பிடச் செல்பவர்களுக்கு சரியாகவே தெரியும். அப்படி சிவகார்த்திகேயன் + பொன்ராம் கூட்டணியில் அமைந்த படம் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களுக்கு அத்துப்படி. அந்த கும்மாளம் ஏற்கனவே இரண்டுமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது.
ஆனாலும், கடந்த வேலைக்காரன் படத்தில் சமூகம் சார்ந்து ரசிகர்களை யோசிக்க வைத்துவிட்ட சிவகார்த்திகேயனின் புரிந்துணர்வும் இதில் சேர்ந்து கொள்ள கும்மாளம், கொண்டாட்டமாகவும் மாறியிருக்கிறது.
அப்படி வழக்கமான சிங்கம்பட்டி, புளியம்பட்டி சீமைகளின் மோதல், மோதலுக்கு நடுவில்…
Read More
பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர் கோ. தனஞ்ஜெயன் , S. விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில் , ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ காற்றின் மொழி “ இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார்.
விரைவில் வெளியாகவுள்ள காற்றின் மொழி படத்தின் படக்குழு விநாயகர் சதூர்தியை முன்னிட்டு “ காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டியை ” அறிவித்துள்ளது. பாடல் எழுத தெரிந்தவர்கள் , சினிமாவில் பாடல் எழுதுவதை கனவாக கொண்டவர்கள் இப்போட்டியில்…
Read More
‘அம்மா கிரியேசன்ஸ்’ டி.சிவா பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கும் படங்கள் பார்ட்டி மற்றும் சார்லி சாப்ளின் 2
வெங்கட்பிரபு இயக்கி இருக்கும் ‘பார்ட்டி’ படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருப்பதாலும் இயக்குனரின் முந்தைய படங்கள் வெற்றி பெற்றிருப்பதாலும் வியாபார ஆதரவு கிடைத்திருக்கிறது…
அதே போல இன்னொரு படமான சார்லி சாப்ளின் 2 படத்துக்கும் வியாபார ஆதரவு பெருகக் காரணம் ஏற்கெனவே ஷக்தி சிதம்பரம் இயக்கி வெற்றி பெற்ற சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் நடித்த அதே பிரபுதேவா பிரபு உட்பட…
Read More
செப்டம்பர் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘யு-டர்ன்’ சிறந்த நடிக, நடிகையரைக் கொண்டிருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதில் ஒருவர் பூமிகா. ஒரு இடைவெளிக்குப் பின் தமிழ்த்திரைக்கு வரும் அவர் இந்த படத்தை பற்றிக் கூறும்போது, ‘யு டர்னில்’ என் கதாபாத்திரம் நான் கடந்த காலங்களில் செய்ததை போல் அல்லாமல் வித்தியாசமாக அமைந்துள்ளது. அதில் என் நடிப்பை ரசிகர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று நம் யூகத்துக்கு…
Read More