August 14, 2026
  • August 14, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

வஞ்சகர் உலகம் விமர்சனம்

by by Sep 8, 2018 0

ஒரு வெளிநாட்டுக்காரரிடம் நம்ம ஊர் ஃபுல் மீல்ஸை வைத்தால் அவர் எப்படி சாப்பிடுவார்..? ரசத்தை முதலில் ஊற்றி சாப்பிட்டு விட்டு பிறகு மோர்சாதம், சாம்பார் சாதம் என்று சாப்பிடக்கூடும் இல்லையா..? அப்படிதான் ஆகிறது நம்ம ஊருக்குக் கதை எழுதும்போது ஹாலிவுட் ஸ்டைலில் திரைக்கதை எழுதினால்.

அப்படி நியூயார்க் பிலிம் அகாடமியில் பயின்று அமெரிக்கப் படங்கள் போல புதுமாதிரி கதை சொல்லலில் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மனோஜ் பீதா.

எங்கோ ஆரம்பிக்கிற கதையில் நாயகன் சிபி புவனசந்திரன், எரிகின்ற காருக்குள்…

Read More

சீமராஜா படத்தின் மச்சக்கன்னி பாடல் புரோமோ வீடியோ

by by Sep 8, 2018 0

Read More

தொட்ரா விமர்சனம்

by by Sep 7, 2018 0

இந்த நாகரிக உலகில்கூட இன்னும் தமிழ்நாட்டளவில் விரவிக் கிடக்கும் சாதீய உணர்வுகளையும், அதன் காரணமாக காதலில் விளையும் ஆணவப் படுகொலைகளையும் அப்பட்டமாக சுட்டிக் காட்டும் படம்.

அதிலும் நாம் சமீப காலங்களில் அதிகம் அறிந்து வைத்திருக்கும் ஆணவக் கொலைக்கு ஆளான காதல்களைக் கோர்த்து ஒரு திரைக்கதையை எழுதி பரபரப்பாகக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் மதுராஜ்.

நாயகனுக்கு ‘சங்கர்’ எனவும், நாயகிக்கு ‘திவ்யா’ எனவும் பெயர் வைத்திருப்பதிலும், முதல் காட்சியில் இதயத் துடிப்பு எகிற நாம் சமீபத்தில் பார்த்து பதைபதைத்த…

Read More

என்னை எமோஷனல் பிளாக் மெயில் செய்த இயக்குநர் – அனுராக் காஷ்யப்

by by Sep 7, 2018 0

ரிலீஸ் ஆகிஒருவாரம் ஆகியும், ரசிகர்கள் ஆதரவோடு மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’.இந்த வெற்றியைக் கொடுத்த ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பை நடத்தினார் படத்தின் தயாரிப்பாளரான கேமியோ ஃபிலிம்ஸ் சி.ஜே.ஜெயக்குமார்.

அதிலிருந்து…

தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார் –

“பல பிரச்சினைகளை தாண்டி முதல் நாள் இரவுக் காட்சியில் தான் படம் ரிலீஸ் ஆனது. முதல் வாரத்தில் நல்ல வரவேற்புடன் 16 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது, மேலும்…

Read More

செக்கச் சிவந்த வானம் இசை வெளியீடு சிறப்பு கேலரி

by by Sep 6, 2018 0

Read More

ஏகாந்தம் பட செஞ்சுப்புட்டாளே பாடல் வரி வீடியோ

by by Sep 6, 2018 0

Read More

காட்டேரி காட்சிகளை கண்டுபிடித்தால் ஒரு லட்சம் பரிசு – ரவிமரியா ஆஃபர்

by by Sep 5, 2018 0

தமிழில் ஹாரர் சீசன் இன்னும் முடிவுக்கு வரவில்லை என உணர்த்த வருகிறது ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.இ.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘காட்டேரி’.

காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். ‘யாமிருக்க பயமே’என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டீகே இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் . படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே’ படத்தில்…

Read More

அடங்காதே – நிலத்தில் நடக்கும் பாடல் வரிகள் வீடியோ

by by Sep 3, 2018 0

Read More

60 வயது மாநிறம் திரைப்பட விமர்சனம்

by by Sep 3, 2018 0

பல படங்கள் சினிமாவை நம்பியிருப்பவர்களை வாழவைக்கும். சில படங்கள் மட்டுமே சினிமாவை வாழ வைக்கும். அந்த வரிசையில் இந்தப்படத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.

பெற்றோரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு எத்தனை மேன்மையானது என்பதை தனக்கே உரிய ‘கிளாஸிக் டச்’ கொடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராதாமோகன். அதைத் தோள் கொடுத்துத் தூக்கிச் சுமந்திருக்கிறார்கள் கதையின் நாயகனாகியிருக்கும் பிரகாஷ்ராஜும், துணிந்து இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் கலைப்புலி எஸ்.தாணுவும்.

அம்மா புற்றுநோயால் இறந்துவிட, அன்பைப்பொழிந்து வளர்ந்த அப்பாவும் ‘அல்சைமர்’ என்னும் மறதிக்குறைபாட்டால் அவதிப்பட, அவரை காப்பகத்தில்…

Read More

எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க கருணாநிதி, ஜெயலலிதா வேடங்களுக்குத் தேர்வு நடக்கிறது

by by Sep 2, 2018 0

கர்மவீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை ‘எம்.ஜி.ஆர்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது.

ஆனையடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் கல்வி வறுமையால் தடைபட்டு நாடகக் கம்பெனியில் சேரும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த நாடக கம்பெனி முதலாளி, சிறுவன் தங்க விக்ரகம் போல் இருக்கிறான் எனக் கூறினாராம். எனவே இந்த படத்திற்கு அது போன்ற ஒரு…

Read More